மேற்கு வர்ஜீனியா

மேற்கு வேர்ஜினியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவில் வேர்ஜினியாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சார்ல்ஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 35 ஆவது மாநிலமாக 1863 இல் இணைந்தது,

தட்பவெப்பநிலை வரைபடம்
West Virginia state-wide averages
JFMAMJJASOND
 
 
3.3
 
39
22
 
 
2.9
 
43
24
 
 
3.8
 
53
32
 
 
3.7
 
64
40
 
 
4.4
 
73
50
 
 
4
 
80
59
 
 
4.2
 
83
64
 
 
4
 
82
62
 
 
3.4
 
76
56
 
 
2.9
 
65
44
 
 
3.5
 
54
35
 
 
3.3
 
44
27
temperatures in °F
precipitation totals in inches
source: West Virginia University data
மேற்கு வர்ஜீனியா மாநிலம்
மேற்கு வர்ஜீனியாவின் கொடி மேற்கு வர்ஜீனியா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): மலை மாநிலம்
குறிக்கோள்(கள்): Montani semper liberi
மேற்கு வர்ஜீனியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்சார்ல்ஸ்டன்
பெரிய நகரம்சார்ல்ஸ்டன்
பெரிய கூட்டு நகரம்சார்ல்ஸ்டன் மாநகரம்
பரப்பளவு  41வது
 - மொத்தம்24,230 சதுர மைல்
(62,755 கிமீ²)
 - அகலம்130 மைல் (210 கிமீ)
 - நீளம்240 மைல் (385 கிமீ)
 - % நீர்0.6
 - அகலாங்கு37° 12′ வ - 40° 39′ வ
 - நெட்டாங்கு77° 43′ மே - 82° 39′ மே
மக்கள் தொகை 37வது
 - மொத்தம் (2000)1,808,344
 - மக்களடர்த்தி75.1/சதுர மைல் 
29.0/கிமீ² (27வது)
 - சராசரி வருமானம் $38,029 (48வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஸ்புரூஸ் நாப்[1]
4,863 அடி  (1,427 மீ)
 - சராசரி உயரம்1,500 அடி  (460 மீ)
 - தாழ்ந்த புள்ளிபொடோமக் ஆறு[1]
240 அடி  (73 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 20, 1863 (35)
ஆளுனர்ஜோ மான்சின் (D)
செனட்டர்கள் ராபர்ட் பர்ட் (D)
ஜே ராக்கஃபெல்லர் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் WV US-WV
இணையத்தளம் www.wv.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 9, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.