தென் கரொலைனா

தென் கரொலைனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கொலம்பியா. ஐக்கிய அமெரிக்காவில் 8 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,

தென் கரொலைனா மாநிலம்
தென் கரொலைனாவின் கொடி தென் கரொலைனா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பால்மெட்டோ மாநிலம்
குறிக்கோள்(கள்): Dum spiro spero (While I breathe, I hope) and
Animis opibusque parati (Ready in soul and resource)
தென் கரொலைனா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்கொலம்பியா
பெரிய நகரம்கொலம்பியா
பெரிய கூட்டு நகரம்கொலம்பியா
பரப்பளவு  40வது
 - மொத்தம்32,020 சதுர மைல்
(82,931 கிமீ²)
 - அகலம்200 மைல் (320 கிமீ)
 - நீளம்260 மைல் (420 கிமீ)
 - % நீர்6
 - அகலாங்கு32° 2′ N to 35° 13′ N
 - நெட்டாங்கு78° 32′ W to 83° 21′ W
மக்கள் தொகை 24வது
 - மொத்தம் (2000)4,321,249
 - மக்களடர்த்தி143.4/சதுர மைல் 
55.37/கிமீ² (21வது)
 - சராசரி வருமானம் $39,326 (39வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி சஸ்ஸாஃப்ராஸ் மலை[1]
3,560 அடி  (1,085 மீ)
 - சராசரி உயரம்350 அடி  (110 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மே 23, 1788 (8வது)
ஆளுனர்மார்க் சேன்ஃபர்ட் (R)
செனட்டர்கள் லிண்ட்சி கிரேம் (R)
ஜிம் டிமிண்ட் (R)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் SC US-SC
இணையத்தளம் www.sc.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 7, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.