ஐடஹோ

ஐடாகோ (Idaho) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பொய்சி. ஐக்கிய அமெரிக்காவில் 43 ஆவது மாநிலமாக 1890 இல் இணைந்தது,

ஐடஹோ மாநிலம்
ஐடஹோவின் கொடி ஐடஹோ மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): மணி மாநிலம்
குறிக்கோள்(கள்): Esto perpetua
ஐடஹோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்பொய்சி
பெரிய நகரம்பொய்சி
பெரிய கூட்டு நகரம்பொய்சி
பரப்பளவு  14வது
 - மொத்தம்83,642 சதுர மைல்
(216,632 கிமீ²)
 - அகலம்305 மைல் (491 கிமீ)
 - நீளம்479 மைல் (771 கிமீ)
 - % நீர்0.98
 - அகலாங்கு43°19′ வ - 49° வ
 - நெட்டாங்கு112°35′ மே - 117°15′ மே
மக்கள் தொகை 39வது
 - மொத்தம் (2000)1,293,953
 - மக்களடர்த்தி15.64/சதுர மைல் 
6.04/கிமீ² (44வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி போரா சிகரம்[1]
12,662 அடி  (3,862 மீ)
 - சராசரி உயரம்5,000 அடி  (1,524 மீ)
 - தாழ்ந்த புள்ளிபாம்பு ஆறு[1]
710 அடி  (217 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூலை 3, 1890 (43வது)
ஆளுனர்புச் ஆட்டர் (R)
செனட்டர்கள் லாரி கிரெக் (R)
மைக் க்ராப்போ (R)
நேரவலயம் 
 - சால்மன் ஆறுக்கு வடக்குபசிபிக்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்−8/−7
 - ஒழிபுமலை: UTC−7/−6
சுருக்கங்கள் ID US-ID
இணையத்தளம் www.idaho.gov/

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.

வெளி இணைப்புக்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.