கேன்சஸ்

கன்சாஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ரொபேகா. ஐக்கிய அமெரிக்காவில் 34 ஆவது மாநிலமாக 1861 இல் இணைந்தது,

கேன்சஸ் மாநிலம்
கேன்சஸ் கொடி கேன்சஸ் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): சூரிய காந்திப்பூ மாநிலம்
குறிக்கோள்(கள்): Ad astra per aspera
கேன்சஸ் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்[1]
தலைநகரம்டொபீகா
பெரிய நகரம்விச்சிடா
பரப்பளவு  15வது
 - மொத்தம்82,277 சதுர மைல்
(213,096 கிமீ²)
 - அகலம்211 மைல் (340 கிமீ)
 - நீளம்417 மைல் (645 கிமீ)
 - % நீர்0.56
 - அகலாங்கு37° வ - 40° வ
 - நெட்டாங்கு94° 35′ மே - 102° 3′ மே
மக்கள் தொகை 33வது
 - மொத்தம் (2000)2,688,418
 - மக்களடர்த்தி32.9/சதுர மைல் 
12.7/கிமீ² (40வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி சூரிய காந்திப்பூ மலை[2]
4,039 அடி  (1,232 மீ)
 - சராசரி உயரம்2,000 அடி  (600 மீ)
 - தாழ்ந்த புள்ளிவெர்டிக்ரீ ஆறு[2]
679 அடி  (207 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 29, 1861 (34வது)
ஆளுனர்காத்லீன் செபெலியஸ் (D)
செனட்டர்கள் சாம் ப்ரவுன்பாக் (R)
பாட் ராபர்ட்ஸ் (R)
நேரவலயம் 
 - மாநிலத்தின் பெரும்பான்மைநடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - 4 4 மேற்கு மாவட்டங்கள்Mountain: UTC-7/-6
சுருக்கங்கள் US-KS
இணையத்தளம் www.kansas.gov

மேற்கோள்கள்

  1. "Bill makes English official language". Associated Press. 2007-05-12. http://www.kansas.com/news/legislature/story/68114.html. பார்த்த நாள்: 2007-05-26. House Bill No. 2140 was signed into law on May 11, the law begins July 1.
  2. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.