தெற்கு டகோட்டா

தென் டகோரா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பியேர். ஐக்கிய அமெரிக்காவில் 40 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,

தென் டகோட்டா மாநிலம்
தென் டகோட்டாவின் கொடி தென் டகோட்டா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): ரஷ்மோர் மலை மாநிலம்
குறிக்கோள்(கள்): Under God the people rule (கடவுளுக்கு கீழ் மனிதனின் அரசு)
தென் டகோட்டா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்பியேர்
பெரிய நகரம்சூ ஃபால்ஸ்
பரப்பளவு  17வது
 - மொத்தம்77,116[1] சதுர மைல்
(199,905 கிமீ²)
 - அகலம்210 மைல் (340 கிமீ)
 - நீளம்380 மைல் (610 கிமீ)
 - % நீர்1.6
 - அகலாங்கு42° 29′ வ - 45° 56′ வ
 - நெட்டாங்கு96° 26′ மே - 104° 03′ மே
மக்கள் தொகை 46வது
 - மொத்தம் (2000)781,919[2]
 - மக்களடர்த்தி9.9/சதுர மைல் 
3.84/கிமீ² (46வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஹார்னி சிகரம்[3]
7,242 அடி  (2,209 மீ)
 - சராசரி உயரம்2,200 அடி  (670 மீ)
 - தாழ்ந்த புள்ளிபெரிய கல் ஏரி[3]
966 அடி  (295 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
நவம்பர் 2, 1889 (40வது)
ஆளுனர்எம். மைக்கல் ரவுண்ட்ஸ் (R)
செனட்டர்கள் டிம் ஜான்சன் (D)
ஜான் தூன் (R)
நேரவலயம் 
 - கிழக்கு பகுதிநடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - மேற்கு பகுதிமலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் SD US-SD
இணையத்தளம் www.sd.gov

மேற்கோள்கள்

  1. "Land and Water Area of States (2000)". www.infoplease.com. பார்த்த நாள் 2007-09-03, 2007.
  2. "State and County Quickfacts (South Dakota)". United States Census Bureau. பார்த்த நாள் 2007-04-10.
  3. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 7, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.