பியேர்

பியேர் அமெரிக்காவின் தென் டகோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 13,876 மக்கள் வாழ்கிறார்கள்.

பியேர், தென் டகோட்டா
நகரம்

ஹியூஸ் மாவட்டத்திலும் தென் டகோட்டா மாநிலத்திலும் அமைந்திடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்தென் டகோட்டா
மாவட்டம்ஹியூஸ்
தோற்றம்1880
அரசு
  மாநகராட்சித் தலைவர்டெனிஸ் ஐஸ்னாக்
பரப்பளவு
  மொத்தம்13.0
  நிலம்13.0
  நீர்0.0  0.08%
ஏற்றம்1,453
மக்கள்தொகை (2000)
  மொத்தம்13,876
  அடர்த்தி1,065.8
நேர வலயம்நடு (ஒசநே-6)
  கோடை (பசேநே)நடு (ஒசநே-5)
ZIP குறியீடு57501
தொலைபேசி குறியீடு605
FIPS46-49600[1]
GNIS feature ID1266887[2]
இணையதளம்ci.pierre.sd.us

மேற்கோள்கள்

  1. "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
  2. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.