ஹெலேனா

ஹெலேனா அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 25,780 மக்கள் வாழ்கிறார்கள்.

ஹெலேனா மொன்டானா
நகரம்
அடைபெயர்(கள்): அரசி நகரம்

லூயிஸ் அண்டு கிளார்க் மாவட்டத்திலும் மொன்டானா மாநிலத்திலும் அமைந்திடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மொன்டானா
மாவட்டம்லூயிஸ் அண்டு கிளார்க்
தோற்றம்அக்டோபர் 30, 1864
அரசு
  மாநகராட்சித் தலைவர்ஜேம்ஸ் இ. ஸ்மித்
பரப்பளவு
  நகரம்36.3
  நிலம்36.3
  நீர்0
ஏற்றம்1,237
மக்கள்தொகை (2000)
  நகரம்25,780
  அடர்த்தி710.5
  பெருநகர்67,636
நேர வலயம்மலை (ஒசநே-7)
  கோடை (பசேநே)மலை (ஒசநே-6)
தொலைபேசி குறியீடு406
FIPS30-35600
GNIS feature ID0802116
இணையதளம்www.ci.helena.mt.us
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.