மொன்ட்டானா

மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. ஐக்கிய அமெரிக்காவில் 41 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,

மொன்டானா மாநிலம்
மொன்டானாவின் கொடி மொன்டானா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): புதைபொருள் மாநிலம்
குறிக்கோள்(கள்): Oro y plata (எசுப்பானிய மொழி:தங்கமும் வெள்ளியும்)
மொன்டானா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்ஹெலேனா
பெரிய நகரம்பிலிங்ஸ்
பெரிய கூட்டு நகரம்பிலிங்ஸ் மாநகரம்
பரப்பளவு  4வது
 - மொத்தம்147,165 சதுர மைல்
(381,156 கிமீ²)
 - அகலம்255 மைல் (410 கிமீ)
 - நீளம்630 மைல் (1,015 கிமீ)
 - % நீர்1
 - அகலாங்கு44° 21′ வ - 49° வ
 - நெட்டாங்கு104° 2′ மே - 116° 3′ மே
மக்கள் தொகை 44வது
 - மொத்தம் (2000)997,195
 - மக்களடர்த்தி6.19/சதுர மைல் 
2.39/கிமீ² (48வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி கருங்கல் சிகரம்[1]
12,799 அடி  (3,901 மீ)
 - சராசரி உயரம்3,396 அடி  (1,035 மீ)
 - தாழ்ந்த புள்ளிகூட்டெனை ஆறு[1]
1,800 அடி  (549 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
நவம்பர் 8, 1889 (41வது)
ஆளுனர்பிரயன் சுவைட்சர் (D)
செனட்டர்கள் மாக்ஸ் பாகஸ் (D)
ஜான் டெஸ்டர் (D)
நேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/DST-6
சுருக்கங்கள் MT US-MT
இணையத்தளம் www.mt.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S. Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.