ஒகையோ

ஒகையோ (Ohio) ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் அமைந்துள்ளது. ஒகையோ என்னும் பெயர் வட அமெரிக்கப் பழங்குடியாகிய இராக்குவா மக்களின் மொழியில் "நல்ல ஆறு" அல்லது "நல்லாறு" எனப்பொருள் படும். இதன் தலைநகரம் கொலம்பஸ் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் 17 ஆவது மாநிலமாக 1803ம் ஆண்டில் இணைந்தது. இம் மாநிலத்தில் 2000 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைய 11,353,140 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை வரிசைப்படி ஐக்கிய அமெரிக்காவில் இது 7 ஆவது மாநிலமாகும். இதன் பரப்பளவு 116,096 சதுர கி.மீ. பரப்பளவில் ஐக்கிய அமெரிக்காவில் 34 வது இடத்தை வகிக்கின்றது.

ஒகையோ மாநிலம்
ஒகையோவின் கொடி ஒகையோ மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பக்கை மாநிலம்
குறிக்கோள்(கள்): With God, all things are possible

(கடவுளுடன் எல்லாம் செய்யமுடியும்)

ஒகையோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்கொலம்பஸ்
பெரிய நகரம்கொலம்பஸ்
பெரிய கூட்டு நகரம்கிளீவ்லான்ட் மாநகரம்
பரப்பளவு  34வது
 - மொத்தம்44,825 சதுர மைல்
(116,096 கிமீ²)
 - அகலம்220 மைல் (355 கிமீ)
 - நீளம்220 மைல் (355 கிமீ)
 - % நீர்8.7
 - அகலாங்கு38° 24′ வ - 41° 59′ வ
 - நெட்டாங்கு80° 31′ மே - 84° 49′ மே
மக்கள் தொகை 7வது
 - மொத்தம் (2000)11,353,140
 - மக்களடர்த்தி277.26/சதுர மைல் 
107.05/கிமீ² (9வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி காம்பெல் மலை[1]
1,550 அடி  (472 மீ)
 - சராசரி உயரம்853 அடி  (260 மீ)
 - தாழ்ந்த புள்ளிஒகையோ ஆறு[1]
455 அடி  (139 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 1, 1803 (17வது)
ஆளுனர்டெட் ஸ்றிக்லன்ட் (D)
செனட்டர்கள் ஜார்ஜ் வொய்னொவிச் (R)
ஷெராட் ப்ரௌன் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் OH US-OH
இணையத்தளம் www.ohio.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 7, 2006.

வெளி இணைப்புக்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.