டெக்சஸ்

டெக்சஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஆஸ்டின், மிகப்பெரிய நகரம் ஹியூஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 28 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது,

ஆர்மடில்லோ
  • அமெரிக்க நாட்டிலேயே, 9கவசப்பட்டைகள் கொண்ட ஆர்மடில்லோக்கள் அதிகம் காணப்படும் மாநிலமாகும்.
டெக்சஸ் மாநிலம்
டெக்சஸ் கொடி டெக்சஸ் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): தனி நட்சத்திரம் மாநிலம்
குறிக்கோள்(கள்): நட்பு
டெக்சஸ் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்ஆஸ்டின்
பெரிய நகரம்ஹியூஸ்டன்
பெரிய கூட்டு நகரம்டாலஸ்-
ஃபோர்ட் வர்த் மாநகரம்[1]
பரப்பளவு  2வது
 - மொத்தம்268,820 சதுர மைல்
(696,241 கிமீ²)
 - அகலம்773 மைல் (1,244 கிமீ)
 - நீளம்790 மைல் (1,270 கிமீ)
 - % நீர்2.5
 - அகலாங்கு25° 50′ வ to 36° 30′ வ
 - நெட்டாங்கு93° 31′ மே to 106° 39′ மே
மக்கள் தொகை 2வது
 - மொத்தம் (2000)20,851,820
 - மக்களடர்த்தி79.6/சதுர மைல் 
30.75/கிமீ² (28வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி குவாடலூப்பே சிகரம்[2]
8,749 அடி  (2,667 மீ)
 - சராசரி உயரம்1,700 அடி  (520 மீ)
 - தாழ்ந்த புள்ளிமெக்சிகோவின் வளைகுடா[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 29, 1845 (28வது)
ஆளுனர்ரிக் பெரி (R)
செனட்டர்கள் கேய் பெய்லி ஹச்சின்சன் (R)
ஜான் கோர்னின் (R)
நேரவலயம் 
 - மாநிலத்தின்
பெரும்பான்மை
நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - மேற்கு டெக்சஸின்
ஒரு பகுதி
மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் TX Tex. US-TX
இணையத்தளம் www.texas.gov

மேற்கோள்கள்

  1. Estimates of Population Change for Metropolitan Statistical Areas and Rankings: July 1, 2005 to July 1, 2006
  2. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் நவம்பர் 8, 2006.

மேற்கோள்கள்


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.