வட கரொலைனா

வட கரோலினா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ராலீ, மிகப்பெரிய நகரம் ஷார்லட். ஐக்கிய அமெரிக்காவில் 12 ஆவது மாநிலமாக 1789 இல் இணைந்தது.

செம்மண் நிலம், வட கரொலைனா
வட கரொலைனா மாநிலம்
வட கரொலைனா மாநிலக்
கொடி
வட கரொலைனா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): டார் ஹீல் மாநிலம்
குறிக்கோள்(கள்): Esse quam videri

(இலத்தீன்: To be, rather than to seem)

வட கரொலைனா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்ராலீ
பெரிய நகரம்ஷார்லட்
பெரிய கூட்டு நகரம்ஷார்லட் மாநகரம்
பரப்பளவு  28வது
 - மொத்தம்53,865 சதுர மைல்
(139,509 கிமீ²)
 - அகலம்150 மைல் (340 கிமீ)
 - நீளம்560[1] மைல் (900 கிமீ)
 - % நீர்9.5
 - அகலாங்கு33° 50′ வ - 36° 35′ வ
 - நெட்டாங்கு75° 28′ மே - 84° 19′ மே
மக்கள் தொகை 10வது
 - மொத்தம் (2000)8,049,313
 - மக்களடர்த்தி165.24/சதுர மைல் 
63.80/கிமீ² (17வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி மிட்செல் மலை[2]
6,684 அடி  (2,038 மீ)
 - சராசரி உயரம்705 அடி  (215 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லாண்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
நவம்பர் 21, 1789 (12வது)
ஆளுனர்மைக் ஈச்லி (D)
செனட்டர்கள் எலிசபெத் டோல் (R)
ரிச்சர்ட் பர் (R)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் NC US-NC
இணையத்தளம் www.nc.gov
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.