அஸ்வினிகள்
அஸ்வினிகள் அல்லது அஸ்வினி குமாரர்கள் (Ashvins or Ashwini Kumaras) (சமக்கிருதம்: āśvin-, āśvinau)இவர்களின் ஒருவர் நாசத்யா எனவும் மற்றவர் தஸ்ரா எனவும் அளிக்க படுவார்கள், இந்து தொன்மவியலின்படி இரட்டையர்களான இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள். சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், ரிக் வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது.[1]
அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில்
மாத்திரியின் இரட்டை மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன், அஸ்வினிகுமாரர்களின் அம்சங்களாக பிறந்தவர்கள்.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.