உலக நாடுகளில் இந்து சமயம்

ஒவ்வொரு நாட்டின் இந்து மத மக்களின் சதவீதம் 2006 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசுத்துறை சர்வதேச மத சுதந்திர அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.[1] ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பில் (2007 மதிப்பீடுகள்) இருந்து எடுக்கப்பட்டது.[2] சதவீத அடிப்படையில், உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன.

இந்து மதம் - நாட்டின் சதவீதம்


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

இந்து மக்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உலகின் எல்லா நாடுகளிலும் காணமுடிகிறது. கிட்டத் தட்ட 100 கோடி இந்துக்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள்.

இந்து சமயம் இந்திய துணைக்கண்டமான இந்தியா,பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான், பங்களாதேசம், நேப்பாள் மற்றும் இலங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய துணைகண்டத்தில் தோன்றியது.உலகின் அதிகமான இந்துக்கள் வாழும் இடமாக இந்திய துணைக் கண்டம் விளங்குகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்து சமயம் தென்கிழக்கு ஆசிய வழியாக வியட்னாம் மற்றும் இந்தோனேசிய தீவுகளுக்கு பரவி விரிந்து காணப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இந்துக்களை வேலையாட்களாக ஐரோப்பிய காலனித்துவ நாடான திரினிடாட், குயானா, சுரினாம் , ரியுனியன், மொரிஜியஸ் மற்றும் தென் ஆப்பிக்காவுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் இந்நவீன காலத்தில் இந்துக்கள் உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். இறை நம்பிக்கையுடைய அவர்கள் குடியேறிய பகுதிகளில் ஆலயங்களை அமைத்து வழிப்பட்டனர்.

நாடுவாரியாக


நாடுவாரியாக இந்து மதம்
பகுதி நாடு மொத்த மக்கள் தொகையில் (2007 மதிப்பீடு) இந்து மக்கள் % மொத்த இந்து மக்கள்
தெற்கு ஆசியா ஆப்கானிஸ்தான் 31,889,923 0.4%[3][4] 127,560
ஐரோப்பா அன்டோரா 84,082 0.4%[5] 336
கரீபியன் ஆன்டிகுவா 86,754 0.1%[5] 87
தென் அமெரிக்கா அர்ஜென்டீனா 40,301,927 0.01%[6] 4,030
ஓசியானியா ஆஸ்திரேலியா 20,434,176 0.5%[7] 276,000
மத்திய ஐரோப்பா ஆஸ்திரியா 8,199,783 0.1% (approx)[8] 8,200
மத்திய கிழக்கு பஹ்ரைன் 708,573 6.25%[9] 44,286
தெற்கு ஆசியா பங்களாதேஷ் 150,448,339 9.2%[10] - 12.4%[11][12] 13,841,247 - 18,665,594
மேற்கு ஐரோப்பா பெல்ஜியம் 10,392,226 0.06%[13] 6,235
மத்திய அமெரிக்கா பெலீசு 294,385 2.3%[14] 6,771
தெற்கு ஆசியா பூட்டான் 2,327,849 2% - 25%[15][16] 46,557 - 581,962
தெற்கு ஆப்பிரிக்கா போட்ஸ்வானா 1,815,508 0.17%[17] 3,086
தென் அமெரிக்கா பிரேசில் 190,010,647 0.0016%[18] 3,040
தென்கிழக்கு ஆசியா புருனே 374,577 0.035%[19] 131
மேற்கு ஆப்பிரிக்கா புர்கினா பாசோ 14,326,203 0.001% 150
மத்திய ஆப்பிரிக்கா புருண்டி 8,390,505 0.1%[20][21] 8,391
தென்கிழக்கு ஆசியா கம்போடியா 13,995,904 0.3%[22][23] 41,988
வட அமெரிக்கா கனடா 33,390,141 1% [24][25] 333,901
தென் அமெரிக்கா கொலம்பியா 44,379,598 0.02%[26] 8,876
கிழக்கு ஆப்பிரிக்கா கோமரோஸ் 711,417 0.1%(approx) 711
மத்திய ஆப்பிரிக்கா காங்கோ (கின்ஷாசா) 65,751,512 0.18%[27] 118,353
பால்கன் குரோஷியா 4,493,312 0.01% (approx)[28] 449
வட அமெரிக்கா கியூபா 11,394,043 0.21%[29] 23,927
மேற்கு ஆப்பிரிக்கா இவாய்ர் 18,013,409 0.1%[30][31] 18,013
மேற்கு ஐரோப்பா டென்மார்க் 5,468,120 0.1%[32][33] 5,468
கிழக்கு ஆப்பிரிக்கா திஜிபொதி 496,374 0.02%[34] 99
கரீபியன் டொமினிகா 72,386 0.2%[35] 145
கிழக்கு ஆப்பிரிக்கா எரித்திரியா 4,906,585 0.1% (approx)[36] 4,907
ஓசியானியா பிஜி 918,675 30%[37] - 33% [38][39] 275,603 - 303,163
மேற்கு ஐரோப்பா பின்லாந்து 5,238,460 0.01%[40] 524
மேற்கு ஐரோப்பா பிரான்ஸ் 63,718,187 0.1%[41][42] 63,718
மத்திய கிழக்கு ஜோர்ஜியா 4,646,003 0.01% (approx)[43] 465
மேற்கு ஐரோப்பா ஜெர்மனி 82,400,996 0.119%[44] 98,057
மேற்கு ஆப்பிரிக்கா கானா 22,931,299 0.05% (approx)[45] 11,466
கரீபியன் கிரெனடா 89,971 0.7%[46] 630
தென் அமெரிக்கா கயானா 769,095 28.3%[47][48] - 33%[49][50][51] 217,654 - 253,801
மத்திய ஐரோப்பா ஹங்கேரி 9,956,108 0.02% 1,767 [52]
தெற்கு ஆசியா இந்தியா 1,189,610,328 80.5%[53][54][55] 957,636,314
தென்கிழக்கு ஆசியா இந்தோனேசியா 234,693,997 2%[56][57][58] 4,693,880
மத்திய கிழக்கு ஈரான் 65,397,521 0.02% (appox) 13,079
மேற்கு ஐரோப்பா அயர்லாந்து 4,588,252 0.23% [59] 10,688
மத்திய கிழக்கு இஸ்ரேல் 6,426,679 0.1% (appox)[60] 6,427
மேற்கு ஐரோப்பா இத்தாலி 60,418,000 0.2% (appox)[61] 108,950
கரீபியன் ஜமைக்கா 2,780,132 0.06%[62] 1,668
கிழக்கு ஆசியா ஜப்பான் 127,433,494 0.004% (approx) 5,097
கிழக்கு ஆப்பிரிக்கா கென்யா 36,913,721 1%[63] 369,137
கிழக்கு ஆசியா கொரியா, தென் 49,044,790 0.005% (appox) 2,452
மத்திய கிழக்கு குவைத் 2,505,559 12%[64] 300,667
கிழக்கு ஐரோப்பா லாட்வியா 2,259,810 0.006%[65] 136
மத்திய கிழக்கு லெபனான் 3,925,502 0.1% (approx)[66] 3,926
தெற்கு ஆப்பிரிக்கா லெசோதோ 2,125,262 0.1% (approx)[67][68] 2,125
மேற்கு ஆப்பிரிக்கா லைபீரியா 3,195,931 0.1% (approx)[69] 3,196
வட ஆப்ரிக்கா லிபியா 6,036,914 0.1%[70][71] 6,037
மேற்கு ஐரோப்பா லக்சம்பர்க் 480,222 0.07% (approx)[72] 336
தெற்கு ஆப்பிரிக்கா மடகாஸ்கர் 19,448,815 0.1% [73][74] 19,449
தெற்கு ஆப்பிரிக்கா மலாவி 13,603,181 0.02%[75] - 0.2%[76] 2,721 - 2,726
தென்கிழக்கு ஆசியா மலேசியா 28,401,017 7%[77][78] 1,630,000
தெற்கு ஆசியா மாலைதீவு 369,031 0.01%[79] 37
தெற்கு ஆப்பிரிக்கா மொரிஷியஸ் 1,250,882 48%[80] - 50%[81] 600,423 - 625,441
கிழக்கு ஐரோப்பா மால்டோவா 4,328,816 0.01% (approx)[82] 433
தெற்கு ஆப்பிரிக்கா மொசாம்பிக் 20,905,585 0.05%[83]- 0.2%[84] 10,453 - 41,811
தென்கிழக்கு ஆசியா மியான்மர் 47,963,012 1.5%[85] 893,000
தெற்கு ஆசியா நேபால் 28,901,790 80.6%[86] - 81%[87][88] 23,294,843 - 23,410,450
மேற்கு ஐரோப்பா நெதர்லாந்து 16,570,613 0.58%[89]- 1.20%[90] 96,110 - 200,000
ஓசியானியா நியூசிலாந்து 4,115,771 1%[91] 41,158
மேற்கு ஐரோப்பா நோர்வே 4,627,926 0.5% 23,140
மத்திய கிழக்கு ஓமன் 3,204,897 3%[92]- 5.7%[93] 96,147 - 182,679
தெற்கு ஆசியா பாக்கிஸ்தான் 164,741,924 3.3%[94]- 5.5%[95] 5,900,000 - 9,000,000
மத்திய அமெரிக்கா பனாமா 3,242,173 0.3%[96][97] 9,726
தென்கிழக்கு ஆசியா பிலிப்பைன்ஸ் 91,077,287 0.2% (approx) 110,000
மேற்கு ஐரோப்பா போர்த்துக்கல் 10,642,836 0.07% 7,396
கரீபியன் புவேர்ட்டோ ரிக்கோ 3,944,259 0.09%[98] 3,550
மத்திய கிழக்கு கத்தார் 907,229 7.2%[99][100] 65,320
கிழக்கு ஆப்பிரிக்கா ரீயூனியன் 827,000 6.7%[101] 55,409
கிழக்கு ஐரோப்பா ரஷ்யா 141,377,752 0.043%[102][103] 60,792
மத்திய கிழக்கு சவுதி அரேபியா 27,601,038 0.6%[104] - 1.1%[105] 165,606 - 303,611
கிழக்கு ஆப்பிரிக்கா சீசெல்சு 81,895 2% 1,638
மேற்கு ஆப்பிரிக்கா சியரா லியோன் 6,144,562 0.04%[106] - 0.1%[107] 2,458 - 6,145
தென்கிழக்கு ஆசியா சிங்கப்பூர் 4,553,009 5.1%[108][109] 262,120
மத்திய ஐரோப்பா ஸ்லோவாக்கியா 5,447,502 0.1% (approx) 5,448
மத்திய ஐரோப்பா ஸ்லோவேனியா 2,009,245 0.025% (approx) 500
தெற்கு ஆப்பிரிக்கா தென் ஆப்ரிக்கா 49,991,300 1.9%[110][111] 959,000
தெற்கு ஆசியா இலங்கை 20,926,315 12.6%[112] 2,554,606
தென் அமெரிக்கா சூரினாம் 470,784 20%[113] - 27.4%[114] 94,157 - 128,995
தெற்கு ஆப்பிரிக்கா ஸ்வாசிலாந்து 1,133,066 0.15%[115] - 0.2%[116] 1,700 - 2,266
மேற்கு ஐரோப்பா ஸ்வீடன் 9,031,088 0.078% - 0.12%[117] 7,044 - 10,837
மேற்கு ஐரோப்பா சுவிச்சர்லாந்து 7,554,661 0.38%[118][119] 28,708
கிழக்கு ஆப்பிரிக்கா தான்சானியா 39,384,223 0.9%[120][121] 354,458
தென்கிழக்கு ஆசியா தாய்லாந்து 65,068,149 0.1%[122] 2,928
கரீபியன் டிரினிடாட் மற்றும் டுபாகோ 1,056,608 22.5%[123][124][125] 237,737
கிழக்கு ஆப்பிரிக்கா உகாண்டா 30,262,610 0.2%[126] - 0.8%[127] 60,525 - 242,101
மத்திய கிழக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 4,444,011 21.25%[128] 944,352
மேற்கு ஐரோப்பா ஐக்கிய இராச்சியம் 60,776,238 1.7% [129][130] 832,000
வட அமெரிக்கா அமெரிக்கா 307,006,550 0.4%[131][132] 1,204,560
மத்திய ஆசியா உஸ்பெகிஸ்தான் 27,780,059 0.01% (approx) 2,778
தென்கிழக்கு ஆசியா வியட்நாம் 85,262,356 0.059%[133] 50,305
மத்திய கிழக்கு ஏமன் 22,230,531 0.7%[134] 155,614
தெற்கு ஆப்பிரிக்கா சாம்பியா 11,477,447 0.14%[135][136] 16,068
தெற்கு ஆப்பிரிக்கா ஜிம்பாப்வே 12,311,143 0.1%[137] 123,111
மொத்தம் 7,000,000,000 15.48 1,083,800,358

பிராந்தியவாரியாக

இந்த சதவீதங்கள் மேலேயுள்ள எண்களைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

ஆப்ரிக்காவில் இந்து மதம்
பகுதி மொத்த மக்கள்தொகை இந்துக்கள் இந்துக்களின் % இந்து மதம் மொத்த %
மத்திய ஆப்பிரிக்கா 93,121,055 0 0% 0%
கிழக்கு ஆப்பிரிக்கா 193,741,900 667,694 0.345% 0.071%
வட ஆப்ரிக்கா 202,151,323 5,765 0.003% 0.001%
தெற்கு ஆப்பிரிக்கா 137,092,019 1,269,844 0.926% 0.135%
மேற்கு ஆப்பிரிக்கா 268,997,245 70,402 0.026% 0.007%
மொத்தம் 885,103,542 2,013,705 1.228% 0.213%
ஆசியாவில் இந்து மதம்
பகுதி மொத்த மக்கள்தொகை இந்துக்கள் இந்துக்களின் % இந்து மதம் மொத்த %
மத்திய ஆசியா 92,019,166 149,644 0.163% 0.016%
கிழக்கு ஆசியா 1,527,960,261 130,631 0.009% 0.014%
மத்திய கிழக்கு 274,775,527 792,872 0.289% 0.084%
தெற்கு ஆசியா 1,437,326,682 1,006,888,651 70.05% 98.475%
தென்கிழக்கு ஆசியா 571,337,070 6,386,614 1.118% 0.677%
மொத்தம் 3,903,418,706 1,014,348,412 26.01% 99.266%
ஐரோப்பாவில் இந்து மதம்
பகுதி மொத்த மக்கள்தொகை இந்துக்கள் இந்துக்களின் % இந்து மதம் மொத்த %
பால்கன் குடா 65,407,609 0 0% 0%
மத்திய ஐரோப்பா 74,510,241 163 0% 0%
கிழக்கு ஐரோப்பா 212,821,296 717,101 0.337% 0.076%
மேற்கு ஐரோப்பா 375,832,557 1,313,640 0.348% 0.138%
மொத்தம் 728,571,703 2,030,904 0.278% 0.214%
அமெரிக்காவில் இந்து மதம்
பகுதி மொத்த மக்கள்தொகை இந்துக்கள் இந்துக்களின் % இந்து மதம் மொத்த %
கரீபியன் 24,898,266 279,515 1.123% 0.030%
மத்திய அமெரிக்கா 41,135,205 5,833 0.014% 0.006%
வட அமெரிக்கா 446,088,748 5,806,720 1.3015% 0.191%
தென் அமெரிக்கா 371,075,531 389,869 0.105% 0.041%
மொத்தம் 883,197,750 2,481,937 0.281% 0.263%
ஓசியானியாவில் இந்து மதம்
பகுதி மொத்த மக்கள்தொகை இந்துக்கள் இந்துக்களின் % இந்து மதம் மொத்த %
ஓசியானியா 30,564,520 411,907 1.348% 0.044%
மொத்தம் 30,564,520 411,907 1.348% 0.044%

மேற்கோள்கள்

  1. "International Religious Freedom". State.gov (2009-01-20). பார்த்த நாள் 2012-03-05.
  2. "Religious Freedom Page". Religiousfreedom.lib.virginia.edu. பார்த்த நாள் 2012-03-05.
  3. "Religious Freedom Page". Religiousfreedom.lib.virginia.edu. பார்த்த நாள் 2012-03-05.
  4. "Australia". State.gov. பார்த்த நாள் 2012-03-05.
  5. "Austria". State.gov. பார்த்த நாள் 2012-03-05.
  6. "Bangladesh : AT A GLANCE". Banbeis.gov.bd. பார்த்த நாள் 2012-03-05.
  7. "Bangladesh". State.gov (2010-05-24). பார்த்த நாள் 2012-03-05.
  8. "Religious Freedom Page". Religiousfreedom.lib.virginia.edu. பார்த்த நாள் 2012-03-05.
  9. "Belgium". State.gov (2005-10-02). பார்த்த நாள் 2012-03-05.
  10. "CIA - The World Factbook". Cia.gov. பார்த்த நாள் 2012-03-05.
  11. "Bhutan". State.gov (2010-02-02). பார்த்த நாள் 2012-03-05.
  12. "Botswana". State.gov (2006-09-15). பார்த்த நாள் 2012-03-05.
  13. "Brazil". State.gov (2006-09-15). பார்த்த நாள் 2012-03-05.
  14. "Brunei". State.gov (2006-09-15). பார்த்த நாள் 2012-03-05.
  15. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Burundi/rbodies.html
  16. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=118
  17. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Cambodia/rbodies.html
  18. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=86
  19. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71452.htm
  20. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Canada/rbodies.html
  21. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=78
  22. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=125
  23. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71374.htm
  24. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=76
  25. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=126
  26. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71297.htm
  27. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Denmark/rbodies.html
  28. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71377.htm
  29. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=127
  30. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=75
  31. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71300.htm
  32. http://www.state.gov/g/drl/rls/irf/2006/73065.htm
  33. http://www.state.gov/r/pa/ei/bgn/1834.htm
  34. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/fj.html
  35. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=172
  36. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/France/rbodies.html
  37. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/fr.html#People
  38. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71381.htm
  39. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71382.htm
  40. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71304.htm
  41. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=66
  42. http://www.state.gov/r/pa/ei/bgn/1984.htm
  43. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71463.htm
  44. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=63
  45. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Guyana/rbodies.html
  46. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gy.html
  47. http://www.nepszamlalas.hu/eng/volumes/26/tables/load4_1_1.html
  48. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html
  49. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71440.htm
  50. Indian Census
  51. http://www.depag.go.id/index.php?menu=page&pageid=17
  52. http://www.state.gov/r/pa/ei/bgn/2748.htm
  53. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/id.html
  54. http://web.archive.org/web/20131004224641/http://www.rte.ie/news/2012/0329/census2011.pdf
  55. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71423.htm#occterr
  56. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71387.htm
  57. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71466.htm
  58. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71307.htm
  59. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71425.htm
  60. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71390.htm
  61. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71426.htm
  62. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Lesotho/rbodies.html
  63. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71308.htm
  64. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71309.htm
  65. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Libya/rbodies.html
  66. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71427.htm
  67. http://www.indembassy.be/Bilateral_Lux.asp
  68. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Madagascar/rbodies.html
  69. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71310.htm
  70. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=142
  71. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Malawi/rbodies.html
  72. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/my.html
  73. http://www.state.gov/r/pa/ei/bgn/2777.htm
  74. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=46
  75. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/mp.html
  76. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71314.htm
  77. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71396.htm
  78. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=147
  79. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Mozambique/rbodies.html
  80. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=41
  81. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/np.html#People
  82. http://www.state.gov/r/pa/ei/bgn/5283.htm
  83. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71442.htm
  84. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71398.htm
  85. van de Donk et. al. (2006), p. 91
  86. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71352.htm
  87. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=36
  88. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Oman/rbodies.html
  89. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=35
  90. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71443.htm
  91. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=33
  92. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71469.htm
  93. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=29
  94. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=28
  95. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71430.htm
  96. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=151
  97. http://www.wwrn.org/article.php?idd=20511&sec=28&cont=5
  98. http://www.defendrussianhindus.org/index.php?fetch=letterToOrthodoxChurch
  99. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=27
  100. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Saudi_Arabia/rbodies.html
  101. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=156
  102. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Sierra_Leone/rbodies.html
  103. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/sn.html
  104. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71357.htm
  105. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71325.htm
  106. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=158
  107. http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=pop43&gp=Activities&tpl=3
  108. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71475.htm
  109. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ns.html
  110. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=161
  111. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Swaziland/rbodies.html
  112. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71410.htm
  113. http://www.bfs.admin.ch/bfs/portal/de/index/dienstlei.stungen/publikationen_statistik/publikationskatalog.Document.50514.pdf
  114. http://www.swissinfo.org/eng/swissinfo.html?siteSect=108&sid=6186723&cKey=1140784868000
  115. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=162
  116. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Tanzania/rbodies.html
  117. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71359.htm
  118. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/td.html
  119. http://www.state.gov/r/pa/ei/bgn/35638.htm
  120. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71476.htm
  121. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=165
  122. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Uganda/rbodies.html
  123. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71434.htm
  124. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/uk.html
  125. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71416.htm
  126. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=8
  127. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/United_States/rbodies.html
  128. http://www.state.gov/g/drl/rls/irf/2006/71363.htm
  129. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Yemen/rbodies.html
  130. http://www.religiousintelligence.co.uk/country/?CountryID=166
  131. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Zambia/rbodies.html
  132. http://religiousfreedom.lib.virginia.edu/nationprofiles/Zimbabwe/rbodies.html

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.