ஓசியானியா

ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது[1][2][3].

ஓசியானியா
Oceania

பரப்பளவு 90,08,458 ச.கி.மீ (34,78,185.1 ச.மை)
மக்கள்தொகை 32,000,000 (6வது)
நாடுகள்
சார்ந்துள்ளவை
மொழிகள்
நேர வலயங்கள் UTC+8 (ஆஸ்திரேலிய மேற்கு சீர்நேரம்) முதல் UTC-6 (ஈஸ்டர் தீவு) (மேற்கில் இருந்து கிழக்கு வரை)

ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.[4].

ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன[5].

மக்கள் தொகையியல்

பிரதேசத்தின் பெயர்[6] பரப்பளவு
(km²)
மக்கள்தொகை மக்கள் தொகை அடர்த்தி
(per km²)
தலைநகரம் ISO 3166-1
ஆஸ்திரலேசியா[7]
 ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் (ஆஸ்திரேலியா) 199
 ஆத்திரேலியா 7,686,850 23,034,879 2.7 கான்பரா AU
 கிறிசுத்துமசு தீவுகள்[8] (ஆஸ்திரேலியா) 135 1,493 3.5 Flying Fish Cove CX
 கொக்கோசு (கீலிங்) தீவுகள்[8] (ஆஸ்திரேலியா) 14 628 45.1 மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள் CC
 பவளக் கடல் தீவுகள் (ஆஸ்திரேலியா) 10 4
 நியூசிலாந்து[9] 268,680 4,465,900 16.5 வெலிங்டன் NZ
 நோர்போக் தீவு (ஆஸ்திரேலியா) 35 2,302 61.9 Kingston NF
மெலனீசியா[10]
 பிஜி 18,270 856,346 46.9 சுவா FJ
 நியூ கலிடோனியா (பிரான்சு) 19,060 240,390 12.6 Nouméa NC
 பப்புவா நியூ கினி[11] 462,840 5,172,033 11.2 Port Moresby PG
 சொலமன் தீவுகள் 28,450 494,786 17.4 Honiara SB
 வனுவாட்டு 12,200 240,000 19.7 Port Vila VU
மைக்குரோனீசியா
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 702 135,869 193.5 Palikir FM
 குவாம் (ஐக்கிய அமெரிக்கா) 549 160,796 292.9 Hagåtña GU
 கிரிபட்டி 811 96,335 118.8 South Tarawa KI
 மார்சல் தீவுகள் 181 73,630 406.8 Majuro MH
 நவூரு 21 12,329 587.1 Yaren (de facto) NR
 வடக்கு மரியானா தீவுகள் (ஐக்கிய அமெரிக்கா) 477 77,311 162.1 Saipan MP
 பலாவு 458 19,409 42.4 Melekeok[12] PW
 வேக் தீவு (ஐக்கிய அமெரிக்கா) 2 12 வேக் தீவு UM
பொலினீசியா
 அமெரிக்க சமோவா (ஐக்கிய அமெரிக்கா) 199 68,688 345.2 Pago Pago, Fagatogo[13] AS
 குக் தீவுகள் (நியூசிலாந்து) 240 20,811 86.7 அவாருவா CK
 ஈஸ்டர் தீவு (சிலி) 164 5,761 31 Hanga Roa CL
 பிரெஞ்சு பொலினீசியா (பிரான்சு) 4,167 257,847 61.9 Papeete PF
 ஹவாய் (ஐக்கிய அமெரிக்கா) 16,636 1,360,301 81.8 ஹொனலுலு US
 நியுவே (New Zealand) 260 2,134 8.2 Alofi NU
 பிட்கன் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) 5 47 10 Adamstown PN
 சமோவா 2,944 179,000 63.2 Apia WS
 டோக்கெலாவ் (நியூசிலாந்து) 10 1,431 143.1 Nukunonu TK
 தொங்கா 748 106,137 141.9 Nukuʻalofa TO
 துவாலு 26 11,146 428.7 Funafuti TV
 வலிசும் புட்டூனாவும் (பிரான்சு) 274 15,585 56.9 Mata-Utu WF
மொத்தம் 8,525,989 35,669,267 4.2
ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பைக் கழிக்கும் போது 839,139 13,641,267 16.1

மேற்கோள்கள்

  1. கனடா - உலகம் - கண்டங்கள் - நிலவரை
  2. கண்டங்களின் அடிப்படையில் ஒலிம்பிக் உறுப்பு நாடுகள்
  3. என்கார்ட்டா மெக்சிக்கோ "ஓசியானியா"
  4. கொலம்பியா என்சைக்கிளோபீடியா "ஓசியானியா"
  5. மெரியம் வெப்ஸ்டரின் ஒன்லைன் அகராதி
  6. Regions and constituents as per UN categorisations/map except notes 2–3, 6. Depending on definitions, various territories cited below (notes 3, 5–7, 9) may be in one or both of Oceania and Asia or North America.
  7. The use and scope of this term varies. The UN designation for this subregion is "Australia and New Zealand."
  8. Christmas Island and Cocos (Keeling) Islands are Australian external territories in the Indian Ocean southwest of Indonesia.
  9. New Zealand is often considered part of Polynesia rather than Australasia.
  10. Excludes parts of Indonesia, island territories in Southeast Asia (UN region) frequently reckoned in this region.
  11. Papua New Guinea is often considered part of Australasia and Melanesia. It is sometimes included in the Malay Archipelago of Southeast Asia.
  12. On 7 October 2006, government officials moved their offices in the former capital of Koror to Melekeok, located 20 km (12 mi) northeast of Koror on Babelthuap Island.
  13. Fagatogo is the seat of government of American Samoa.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.