வெலிங்டன், நியூசிலாந்து

வெலிங்டன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். நியூசிலாந்து நாடு வடக்கு தெற்கு என இரண்டு பகுதிகளை கொண்டது. வெலிங்டன் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் தெற்கு மூலையில் உள்ளது

வெலிங்டன்
அமைவிடம்
வெலிங்டன்
Metropolitan City & Capital
வெலிங்டன் துறைமுகம்.
அடைபெயர்(கள்): துறைமுகத் தலைநகரம்

நியூசிலாந்தில் இருக்கும் நகர அமைப்பு.
Country நியூசிலாந்து
அரசு
  மேயர்சிலியா வடே-பிரவுன்
பரப்பளவு[1]
  நகர்ப்புறம்444
  Metro1,390
தாழ் புள்ளி0
மக்கள்தொகை (வார்ப்புரு:NZ population data)[2][3]
  பெருநகர்.
நேர வலயம்NZST (ஒசநே+12)
  கோடை (பசேநே)NZDT (ஒசநே+13)
Postcode(s)5000-5499, 6000-6999
தொலைபேசி குறியீடு04
Local iwiNgāti Toa Rangatira, Ngāti Raukawa, Te Āti Awa
இணையதளம்www.wellingtonnz.com

பெயர் காரணம் :-

வாடேர்லூ யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆர்தர் வேல்லேச்லே என்பவரை சிறப்பிக்கும் விதமா இந்த பெயர் இந்நகருக்கு வழங்கபட்டுள்ளது.

சிறப்பு :-

வெலிங்டன் நியூசிலாந்தின் நாட்டின் அரசியல் தலைநகராக விளங்குகிறது. Mercer நிறுவனம் நடத்திய 2007 ஆண்டுக்கான ஆய்வில், இந்நகரம் உலக அளவில் 12 வது சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நகரமாக அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "வெலிங்டனை பற்றி". வெலிங்டன் நகர சபை. பார்த்த நாள் 5 August 2008.
  2. "வெலிங்டன் நகர சபையின் ஆண்டு திட்டம் 2007–2008". பார்த்த நாள் 5 August 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.