பூமாதேவி

பூமாதேவி என்பது புவியைத் தாயாகக் கருதி வணங்கும் உருவத்தைக் குறிக்கிறது. இவரை பூமிதேவி, பூதேவி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களின் படி, இவர் திருமால் வராக அவதாரம் எடுத்த போது அவருக்கு மனைவியாக ஆனார். நரகாசுரனின் தாய். சத்தியபாமா, பூமாதேவியின் இன்னொரு வடிவமாகக் கருதுகின்றனர். சீதையின் தாயாகவும் கருதுவர்.

பூதேவி

மேலும் பார்க்க

  1. சீதை
  2. இந்தியா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.