காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது திருக்கச்சிமேற்றளி - என்றழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் ஐந்தில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்றாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [4]

தேவாரம் பாடல் பெற்ற
காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கச்சிமேற்றளி
பெயர்:காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் திருக்கோயில்[2]
அமைவிடம்
ஊர்:பிள்ளையார்பாளையம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இரு மூலவர் சந்நிதிகள்: திருமேற்றளீஸ்வரர்,ஓதவுருகீஸ்வரர்
உற்சவர்:சந்திரசேகர்
தாயார்:பராசக்தி
தல விருட்சம்:காரை[3]
தீர்த்தம்:விஷ்ணு தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர், திருநாவுக்கரசர்

பாடியோர்

இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/New.php?id=259
  2. http://temple.dinamalar.com/New.php?id=259
  3. http://www.shaivam.org/sv/sv_kaarai.htm
  4. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.