வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு

வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு (Organisation for the Prohibition of Chemical Weapons) என்பது நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும். இவ்வமைப்பு வேதி ஆயுத உடன்படிக்கையினையின் படி வேதியியல் ஆயுதங்களை பயன்ப்படுத்தாதிருப்பதையும், கையிருப்பில் உள்ள ஆயுதங்களை அழிப்பதையும் சரிபார்க்கும் பணியினை செய்கின்றது. இச்சரிபார்க்கும் பணி உறுப்பு அரசுகள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையிலும், தள ஆய்வுகள் மூலமும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இவ்வமைப்புக்கு 2013ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.[3][4] நெதர்லாந்தில் அமைந்துள்ள ஓ.பி.சி.டபுள்யூ. என்ற இந்த அமைப்பு 94-வது அமைதிக்கான நோபல் பரிசு ஆகும்.[5]

வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு
அமைப்பின் சின்னம்

உறுப்பு நாடுகள் (பச்சையில்)
துவங்கியது28 ஏப்ரல் 1997
தலைமையகம்டென் ஹாக், நெதர்லாந்து
52.091241°N 4.283193°E / 52.091241; 4.283193
உறுப்புரிமை190 நாடுகள்
வே.ஆ.உஇல் உள்ள நாடுகள் தானாக உறுப்பினர்கள் ஆக்கப்பட்டனர்.
6 நாடுகள் இவ்வமைப்பின் உறுப்பினர்களாக இல்லை: அங்கோலா, மியான்மர், எகிப்து, இசுரேல், வடகொரியா மற்றும் தெற்கு சூடான்.
அலுவல் மொழிகள்ஆங்கிலம், பிரஞ்சு, ரஷியன், ஸ்பானிஷ், சீனம் மற்றும் அரபு
Director GeneralAhmet Üzümcü[1]
பிரிவுகள்Conference of the States Parties
Executive Council
Technical Secretariat
வரவுசெலவு€74 மில்லியன் [2]
ஊழியர்சுமார் 500[2]
வலைத்தளம்opcw.org

மேற்கோள்கள்

  1. Oliver Meier and Daniel Horner (நவம்பர் 2009). "OPCW Chooses New Director-General". Arms Control Association. http://www.armscontrol.org/act/2009_11/OPCW.
  2. "OPCW". Center for Non-Proliferation Studies. NTI (17 March 2011). பார்த்த நாள் 24 April 2011.
  3. "Chemicals weapons watchdog OPCW wins Nobel peace prize". Times of India (Oct 11, 2013). பார்த்த நாள் 11 October 2013.
  4. "Global chemical weapons watchdog wins 2013 Nobel Peace Prize". Fox News (11 October 2013). பார்த்த நாள் 11 October 2013.
  5. ஆயுதங்களைக் கண்காணிக்கும் ஓ.பி.சி.டபுள்யூ-க்கு அமைதி நோபல்
விருதுகள்
முன்னர்
ஐரோப்பிய ஒன்றியம்
அமைதிக்கான நோபல் பரிசு
2013
பதவியில் உள்ளார்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.