ஆல் கோர்

ஆல்பர்ட் ஆர்னல்ட் "ஆல்" கோர் (Albert Arnold "Al" Gore, பிறப்பு மார்ச் 31, 1948) முன்னாள் அமெரிக்கத் துணைத் தலைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். 1993 முதல் 2001 வரை பில் கிளின்டன் பதவியிலிருக்கும்பொழுது இவர் துணைத் தலைவராக பணி புரிந்தார்[1]. 2000ல் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக இருந்து ஜார்ஜ் புஷ்சுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்றுப்போனார். 2007ல் காலநிலை மாற்றல் இடையரசு சபை உடன் நோபல் அமைதி பரிசை வெற்றிபெற்றார்[2].

ஆல் கோர்
45ம் ஐக்கிய அமெரிக்க துணைத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1993  ஜனவரி 20, 2001
குடியரசுத் தலைவர் பில் கிளின்டன்
முன்னவர் டான் குவேல்
பின்வந்தவர் டிக் சேனி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
நவம்பர் 7, 2000
United States Senator
from டென்னிசி
பதவியில்
ஜனவரி 3, 1985  ஜனவரி 2, 1993
முன்னவர் ஹவர்ட் பேக்கர்
பின்வந்தவர் ஹார்லன் மாத்தியுஸ்
உறுப்பினர், கீழவை (ஐக்கிய அமெரிக்கா)
டென்னிசியின் 6வது மாவட்டத்திலிருந்து
பதவியில்
ஜனவரி 3, 1983  ஜனவரி 3, 1985
முன்னவர் ராபின் பியர்ட்
பின்வந்தவர் பார்ட் கார்டன்
உறுப்பினர், கீழவை (ஐக்கிய அமெரிக்கா)
டென்னிசியின் 4வது மாவட்டத்திலிருந்து
பதவியில்
ஜனவரி 3, 1977  ஜனவரி 3, 1983
முன்னவர் ஜோ எல். எவின்ஸ்
பின்வந்தவர் ஜிம் கூப்பர்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 31, 1948 (1948-03-31)
வாஷிங்டன், டி.சி.
அரசியல் கட்சி மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) டிப்பர் கோர்
பிள்ளைகள் 4
படித்த கல்வி நிறுவனங்கள் ஹார்ட்வர்ட், வேன்டர்பில்ட்
சமயம் கிறிஸ்தவம் - பாப்டிஸ்ட்
கையொப்பம்
இணையம் algore.com

மேற்கோள்கள்

  1. ""Al Gore - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Al Gore - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.