லேக் வலேசா

லேக் வலேன்சா (Lech Walesa) (போலியம்: Lech Wałęsa, /ˌlɛk vəˈwɛnsə/ அல்லது /wɔːˈlɛnsə/[1][2] பிறப்பு: செப்டம்பர் 29, 1943) போலந்து நாட்டின் துறைமுகத் தொழிலாளராக இருந்து சோலிடாரிடி என்ற தொழிற்சங்க இயக்கத்தின் தலைவராக போராட்டங்கள் நடத்தி போலந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர்[3]. இவர் 1983 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்[4].

லேக் வலேன்சா
Lech Wałęsa
2009 இல் லேக் வலேன்சா
போலந்தின் 2வது அரசுத்தலைவர்
பதவியில்
22 டிசம்பர் 1990  22 டிசம்பர் 1995
முன்னவர் வாய்த்செக் யாருசெல்ஸ்கி
பின்வந்தவர் அலெக்சாந்தர் குவாசினெவ்ஸ்கி
சொலிடாரிட்டி தலைவர்
பதவியில்
14 ஆகத்து 1980  12 டிசம்பர் 1990
முன்னவர் புதிய பதவி
பின்வந்தவர் மரியான் க்ர்சாக்லெவ்ஸ்கி
தனிநபர் தகவல்
பிறப்பு 29 செப்டம்பர் 1943 (1943-09-29)
பொப்போவோ, போலந்து
அரசியல் கட்சி சுயேட்சை/சொலிடாரிட்டி
வாழ்க்கை துணைவர்(கள்) தனுதா கோலொசு (1969–இன்று)
தொழில் அரசியல்வாதி, மின்வினைஞர்
சமயம் கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்

மேற்கோள்கள்

  1. Wałęsa. Merriam-Webster.
  2. Wałęsa | Define Wałęsa at Dictionary.com
  3. ""Lech Walesa - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  4. ""Lech Walesa - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.