லியூ சியாபோ

லியூ சியாபோ (Liu Xiaobo, டிசம்பர் 28, 1955 - சூலை 13, 2017)[1][2] என்பவர் ஒரு சீன எழுத்தாளர், அரசியல் விமரிசகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆவார். 2010ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் சீனாவில் அரசியல் சீர்திருத்தம் வேண்டியும், கம்யூனிஸ்டுகளின் ஒரு-கட்சி ஆட்சி முறையையும் எதிர்த்துப் போராடி, உரிமைச் சாசனம் 08 எழுதியவர்.[3] 2009ம் ஆண்டு, அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்க மற்றவர்களைத் தூண்டினார் என்று இவரைக் குற்றஞ்சாட்டி சீன அரசு பதினொரு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.[4][5][6] கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரை 2017 சூன் 26 இல் சீன அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தது. 2017 சூலை 13 அன்று இவர் மருத்துவமனையில் காலமானார்.[7]

லியூ சியாபோ
刘晓波
பிறப்புதிசம்பர் 28, 1955(1955-12-28)
சாங்சுன், சிலின், சீனா
இறப்பு13 சூலை 2017(2017-07-13) (அகவை 61)
சென்யாங், லியாவோனிங், சீனா
தேசியம்சீன மக்கள் குடியரசு
படித்த கல்வி நிறுவனங்கள்ஜீலின் பல்கலைக்கழகம்
பீஜிங் சாதாரண பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஎழுத்தாளர், அரசியல் விமர்சகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
விருதுகள்2010 நோபெல் அமைதிப் பரிசு

உரிமைச் சாசனம் 08

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Verdict Against Liu Xiaobo". International PEN. பார்த்த நாள் 11 January 2012.
  2. "Liu Xiaobo: Prominent China dissident dies". BBC (13 July 2017).
  3. Biography of Liu Xiaobo. Encyclopædia Britannica. 2010. http://www.britannica.com/EBchecked/topic/1656918/Liu-Xiaobo.
  4. Frances Romero, Top 10 Political Prisoners, Time, 15-11-2010.
  5. Mark McDonald, An inside look at China's most famous political prisoner, த நியூயார்க் டைம்ஸ், 23-07-2012.
  6. Congressional-Executive Commission on China, Political Prisoner Database:Liu Xiaobo Archived 16-10-2012 at the வந்தவழி இயந்திரம்..
  7. "Liu Xiaobo: Jailed Chinese dissident has terminal cancer". BBC News (26-06-2017).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.