வந்தவழி இயந்திரம்

வந்தவழி இயந்திரம் (Wayback Machine) கடந்தகாலத்திலிருந்து இணையப் பக்கங்களை சேகரித்து வைக்கும் ஓர் வலைத்தளம்.

வந்தவழி இயந்திரம் நிறுவனத்தின் சின்னம்

வரலாறு

இணைய ஆவணகம் வந்தவழி இயந்திரத்தை அக்டோபர் 2001இல் நிறுவியது.[1][2]

மேற்கோள்கள்

  1. "Internet Archive launches WayBack Machine". Online Burma Library (2001-10-25). மூல முகவரியிலிருந்து 2016-03-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-03-13.
  2. "The Internet Archive: Building an 'Internet Library'". இணைய ஆவணகம் (2001-11-30). மூல முகவரியிலிருந்து November 30, 2001 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-03-14.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.