சென்யாங்

சென்யாங் (Shenyang, எளிய சீனம்: 沈阳; மரபுவழிச் சீனம்: 瀋陽; பின்யின்: Shĕnyáng) லியாவோனிங்கின் மாகாணத் தலைநகரமும் மற்றும் மிகப் பெரிய நகரமும் ஆகும்.[2] நகர மக்கள் தொகை அடிப்படையில் வடகிழக்கு சீனாவிலும் மிகப்பெரிய நகரம் ஆகும்.[3] 2010இன் மக்கள் தொகை அடிப்படையில் இதன் நகரப் பகுதி 6.3 மில்லியன் உள்ளூர்வாசிகளைக் கொண்டுள்ளது. மற்றும் சென்யாங் மாநகரத்தின் மொத்த மக்கள் தொகை 8.1 மில்லியனுக்கும் அதிகமாகும்.[4]

சென்யாங்
沈阳市
துணை மாகாண நகரம்
வலஞ்சுற்றாக மேலிருந்து: சான்ஹாவோ பாலம், லியாவோனிங் அலைபரப்பு மற்றும் தொலைக்காட்சிக் கோபுரம், சென்யாங் புறநகர், சென்யாங்கின் புனித நெஞ்சப் பேராலயம், சென்யாங் பேரரச மாளிகை.
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்லியாவோனிங்
மாவட்ட மட்ட கோட்டங்கள்13
அரசு
  கட்சியின் செயலாளர்செங் வெய் (曾维)
  நகர்த்தலைவர்பான் லிகுவோ (潘利国)
பரப்பளவு
  துணை மாகாண நகரம்12,942
  நகர்ப்புறம்3,464
ஏற்றம்55
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
  துணை மாகாண நகரம்81,06,171
  அடர்த்தி630
  நகர்ப்புறம்62,55,921
  நகர்ப்புற அடர்த்தி1,800
நேர வலயம்சீனச் சீர் நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீட்டு எண்110000
தொலைபேசி குறியீடு24
வண்டி அனுமதிப் பட்டைA
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2013)CNY 715.9 billion
(USD 116.59 billion)[1]
 - ஒவ்வொருவருக்கும்CNY 86,850
(USD 14,143)[1]
மலர்தென் சீனத் தேவதாரு
(Pinus tabuliformis)
மரம்ருகோசா ரோசாப்பூ
(Rosa rugosa)
இணையதளம்shenyang.gov.cn

மேற்கோள்கள்

  1. "zh:2013 年沈阳市国民经济和社会发展统计公报" (Chinese). Shenyang City People's Government (April 2014). பார்த்த நாள் 2014-09-05.
  2. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions-Liaoning". PRC Central Government Official Website (2001). பார்த்த நாள் 2014-04-22.
  3. 2010 census
  4. "2010年沈阳市第六次全国人口普查主要数据公报(Sixth National Population Census of the People's Republic of China". National Bureau of Statistics of China.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.