சிமோன் பெரெஸ்

சிமோன் பெரெஸ் (Shimon Peres, listen ; எபிரேயம்: שמעון פרס; பிறப்பு Szymon Perski; ஆகத்து 2, 1923 – செப்டம்பர் 28, 2016) என்பவர் அரசியல்வாதியும் 2007 முதல் 2014 வரையான காலத்தில் இருந்த ஒன்பதாவது இசுரேலியப் பிரதமரும் ஆவார். பெரஸ் இரு தடவைகள் இசுரேலியப் பிரதமராகவும், இரு முறை பதில் இசுரேலியப் பிரதமராகவும் இருந்துள்ளார். 70 வருட அரசியல் அனுபவம் கொண்ட இவர் 12 வது அமைச்சரவையின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.[1][2]

சிமோன் பெரெஸ்
பெரெஸ் 2009 இல்
9 வது இசுரேலியப் பிரதமர்
பதவியில்
சூலை 15, 2007  சூலை 24, 2014
பிரதமர் Ehud Olmert
பெஞ்சமின் நெத்தனியாகு
முன்னவர் [Moshe Katsav]
பின்வந்தவர் [Reuven Rivlin]
8 வது இசுரேலியப் பிரதமர்
பதவியில்
நவம்பர் 4, 1995  சூன் 18, 1996
பதில்: 4 நவம்பர் 1995 – 22 நவம்பர் 1995
குடியரசுத் தலைவர் [Ezer Weizman]
முன்னவர் இட்சாக் ரபீன்
பின்வந்தவர் பெஞ்சமின் நெத்தனியாகு
பதவியில்
செப்டம்பர் 13, 1984  October 20, 1986
குடியரசுத் தலைவர் [Chaim Herzog]
முன்னவர் [Yitzhak Shamir]
பின்வந்தவர் [Yitzhak Shamir]
பதவியில்
April 22, 1977  June 21, 1977
பதில்
குடியரசுத் தலைவர் [Ephraim Katzir]
முன்னவர் இட்சாக் ரபீன்
பின்வந்தவர் [Menachem Begin]
Minister of Foreign Affairs
பதவியில்
March 7, 2001  November 2, 2002
பிரதமர் ஏரியல் சரோன்
துணை [Michael Melchior]
முன்னவர் [Shlomo Ben-Ami]
பின்வந்தவர் பெஞ்சமின் நெத்தனியாகு
பதவியில்
July 14, 1992  November 22, 1995
பிரதமர் இட்சாக் ரபீன்
துணை [Yossi Beilin]
[Eli Dayan]
முன்னவர் David Levy
பின்வந்தவர் [Ehud Barak]
பதவியில்
October 20, 1986  December 23, 1988
பிரதமர் [Yitzhak Shamir]
முன்னவர் [Yitzhak Shamir]
பின்வந்தவர் [Moshe Arens]
Minister of Defence
பதவியில்
November 4, 1995  June 18, 1996
முன்னவர் இட்சாக் ரபீன்
பின்வந்தவர் [Yitzhak Mordechai]
பதவியில்
June 3, 1974  June 20, 1977
பிரதமர் இட்சாக் ரபீன்
முன்னவர் [Moshe Dayan]
பின்வந்தவர் Ezer Weizman
Minister of Finance
பதவியில்
December 22, 1988  March 15, 1990
பிரதமர் [Yitzhak Shamir]
முன்னவர் Moshe Nissim
பின்வந்தவர் Yitzhak Shamir
Minister of Transportation
பதவியில்
September 1, 1970  March 10, 1974
பிரதமர் கோல்டா மேயர்
முன்னவர் [Ezer Weizman]
பின்வந்தவர் [Aharon Yariv]
கெனெசெட் அங்கத்தவர்
பதவியில்
3 November 1959  13 June 2007
தனிநபர் தகவல்
பிறப்பு Szymon Perski
ஆகத்து 2, 1923(1923-08-02)
Wiszniew, போலாந்து
(இப்போது [Vishnyeva], பெலருஸ்)
இறப்பு செப்டம்பர் 28, 2016(2016-09-28) (அகவை 93)
Sheba Medical Center, Tel HaShomer, Ramat Gan, இசுரேல்
அரசியல் கட்சி Mapai (1959–1965)
Rafi (1965–1968)
Labor (1968–2005)
Kadima (2005–2016)
பிற அரசியல்
சார்புகள்
Alignment (1965–1991)
வாழ்க்கை துணைவர்(கள்) Sonya Gelman (1945–2011)
பிள்ளைகள் Zvia
Yoni
Chemi
படித்த கல்வி நிறுவனங்கள் The New School
New York University
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  இசுரேல்
கிளை ஹகானா
இசுரேலிய பாதுகாப்புப் படைகள்

உசாத்துணை

  1. Israeli politician Shimon Peres dies at 93 Washington Post, 18/09/2016
  2. Amiram Barkat. "Presidency rounds off 66-year career". Haaretz.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.