ஜோடி வில்லியம்ஸ்

ஜோடி வில்லியம்சு (Jody Williams, அக்டோபர் 9, 1950)[1] தனிநபர்குறி மிதிவெடிகளுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும்  குறிப்பாகப் பெண்களுடையது  போராடியதற்காகவும் இன்றைய உலகில் பாதுகாப்பு குறித்த புதிய புரிதலை உருவாக்கியதற்காகவும் அறியப்படும் அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1997ஆம் ஆண்டில் தனிநபர்குறி மிதிவெடிகளை (கண்ணி வெடி) அகற்றியமைக்காகவும் தடை செய்தமைக்காகவும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].

ஜோடி வில்லியம்சு
மே 2010இல் வில்லியம்சு.
பிறப்புஅக்டோபர் 9, 1950 (1950-10-09)
இரத்லாந்து, வெர்மான்ட், அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
கல்வி
அறியப்படுவது1997 அமைதிக்கான நோபல் பரிசு

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. ""Jody Williams - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Jody Williams - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.