ரேன்டி சேக்மன்

ரேன்டி வேன் சேக்மன் (Randy Wayne Schekman, பிறப்பு: டிசம்பர் 30, 1948) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்[5] பணிபுரியும் அமெரிக்க உயிரணு உயிரியலாரும், த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு என்னும் ஆய்விதழின் முன்னாள் தலைமை பதிப்பாசிரியரும் ஆவார்.[2][6][7]

ரேன்டி சேக்மன்
2012இல் ரேன்டி சேக்மன்
பிறப்புரேன்டி வேன் சேக்மன்
திசம்பர் 30, 1948 (1948-12-30)
செயின்ட் பால் (மினசோட்டா)
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
Howard Hughes Medical Institute
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
கல்வி கற்ற இடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
ஆய்வேடுResolution and Reconstruction of a multienzyme DNA replication reaction (1975)
முனைவர் பட்ட 
மாணவர்கள்
David Julius[1]
அறியப்படுவதுபு.நே.அ.சஇன் முன்னாள் தலைமை பதிப்பாசிரியர் [2] மற்றும் ELifeஇன் தலைமை பதிப்பாசிரியர்[3]
விருதுகள்Lasker award (2002)
Massry Prize (2010)
Foreign Member of the Royal Society (ForMemRS) (2013)[4]
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2013)
இணையதளம்
mcb.berkeley.edu/labs/schekman
royalsociety.org/people/randy-schekman

2011இல் இவர் 2012இல் துவங்கவிருந்த eLife இன் தலைமை பதிப்பாசிரியராக அறிவிக்கப்பட்டார்.[8] 1992இல் இவர் தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக்கப்பட்டார்.[9]

2013இல் இவருக்கும் ஜேம்ஸ் ரோத்மன், தாமஸ் சூடாஃப் ஆகியோருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வாழ்க்கைச் சுருக்கம்

மினசோட்டா செயின்ட் பாலில் இவர் பிறந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலசில் இளங்கலையும், 1975இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[10]

மேற்கோள்கள்

  1. "Julius Lab - David Julius". Physio.ucsf.edu. பார்த்த நாள் 2013-10-07.
  2. . பப்மெட்:18287009.
  3. எஆசு:10.7554/eLife.00855
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  4. "Professor Randy Schekman ForMemRS". Royalsociety.org. பார்த்த நாள் 2013-10-07.
  5. "Randy Schekman: Howard Hughes Investigator and Professor of Cell and Developmental Biology". பார்த்த நாள் ஜூலை 12, 2011.
  6. . பப்மெட்:17051227.
  7. . பப்மெட்:17148596.
  8. "New journal editor named as Randy Schekman | Wellcome Trust". பார்த்த நாள் ஜூலை 12, 2011.
  9. வார்ப்புரு:AcademicSearch
  10. Schekman, Randy Wayne (1975). Resolution and Reconstruction of a multienzyme DNA replication reaction (1975) (PhD thesis). Stanford University.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.