கேமிலோ கொல்கி

கேமிலோ கொல்கி (Camillo Golgi, 7 ஜூலை 1843 - 21 ஜனவரி 1926) ஒரு இத்தாலிய மருத்துவர் மற்றும் நோய்க்குறியாய்வு வல்லுநர்[1]. 1906 ம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்[2]. ”கோல்கி கருவி” (Golgi Apparatus) என்னும் உயிர்ச்சிற்றணுவைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார்.

கேமிலோ கொல்கி
கேமிலோ கொல்கி, 1906
பிறப்புசூலை 7, 1843(1843-07-07)
Corteno, Kingdom of Lombardy–Venetia, ஆஸ்திரிய பேரரசு
இறப்புசனவரி 21, 1926(1926-01-21) (அகவை 82)
Pavia, இத்தாலி
குடியுரிமைஆஸ்திரிய பேரரசு, இத்தாலியர்
தேசியம்இத்தாலியர்
துறைநரம்பியல்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1906)

மேற்கோள்கள்

  1. ""Life and Discoveries of Camillo Golgi".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Camillo Golgi - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  • Paolo Mazzarello (2010), Golgi: A Biography of the Founder of Modern Neuroscience, Translated by Aldo Badiani and Henry A. Buchtel, New York: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், ISBN 970195337846 Check |isbn= value: length (help)
  • De Carlos, Juan A; Borrell, José (2007), "A historical reflection of the contributions of Cajal and Golgi to the foundations of neuroscience.", Brain research reviews (published 2007 August), 55 (1), pp. 8–16, doi:10.1016/j.brainresrev.2007.03.010, PMID 17490748 Check date values in: |publication-date= (help)
  • Muscatello, Umberto (2007), "Golgi's contribution to medicine.", Brain research reviews (published 2007 August), 55 (1), pp. 3–7, doi:10.1016/j.brainresrev.2007.03.007, PMID 17462742 Check date values in: |publication-date= (help)
  • Fabene, P F; Bentivoglio, M (1998), "18981998: Camillo Golgi and "the Golgi": one hundred years of terminological clones.", Brain Res. Bull. (published 1998 October), 47 (3), pp. 195–8, doi:10.1016/S0361-9230(98)00079-3, PMID 9865849 Check date values in: |publication-date= (help)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.