எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்
எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் (Emil Adolf von Behring) (மார்ச் 15, 1854 - மார்ச் 31, 1917) 1901 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கலுக்கான நோபெல் பரிசு பெற்ற ஜெர்மானிய உடலியங்கியலாளர்[1]. இப்பரிசு முதன் முதலில் இவருக்கு வழங்கப்பட்டது.
எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் | |
---|---|
![]() எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் | |
பிறப்பு | மார்ச்சு 15, 1854 ஹேன்ஸ்டார்ஃப் |
இறப்பு | 31 மார்ச்சு 1917 63) மார்பர்ஃக் | (அகவை
தேசியம் | ஜெர்மனி |
துறை | உடலியங்கியல், நோய் எதிர்ப்பியல் |
அறியப்படுவது | தொண்டை அடைப்பான் தடுப்பு மருந்து |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (1901) |
மேற்கோள்கள்
- ""Emil von Behring - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.