ரிச்சார்ட் ஆக்செல்

பேராசிரியர் ரிச்சார்ட் ஆக்செல் (Richard Axel) ஒரு அமெரிக்க நரம்புகூறு அறிவியலாளர் ஆவார். இவர் 1946 ஆம் ஆண்டு சூலை 2 - ல் நியூயார்க் மாநகரில் பிறந்தவர்[1]. இவருக்கும், இவர் ஆய்வுக்குழுவில் பணிபுரிந்த முனைவர் பட்டம் பெற்ற லின்டா பக் என்ற ஆய்வாளருக்கும், அவர்களுடைய நுகர்ச்சி அமைப்பினைக் (olfactory system) குறித்த ஆய்வுப்பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது[2].

ரிச்சார்ட் ஆக்செல்
பிறப்புசூலை 2, 1946 (1946-07-02)
நியூயார்க்
தேசியம்அமெரிக்கர்
துறைஉயிரியல்
பணியிடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமுகர்ச்சி ஏற்பிகள்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2004)

மேற்கோள்கள்

  1. ""Richard Axel - Facts"". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. "The Nobel Prize in Physiology or Medicine 2004". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.