கொலம்பியா பல்கலைக்கழகம்

கொலம்பியா பல்கலைக்கழகம் (Columbia University) ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் அமைந்த பல்கலைக்கழகம் ஆகும். ஐவி லீக் என்ற பிரபலமான பல்கலைக்கழக குழுமத்தில் ஒன்றாகும்.

நியூயார்க் நகரத்தில் கொலம்பியா பல்கலைக்கழகம்

குறிக்கோள்:In lumine Tuo videbimus lumen
(இலத்தீன்): உன் ஒளியில் நாம் ஒளி பார்ப்போம்
நிறுவல்:1754
வகை:தனியார்
நிதி உதவி:$7.15 பில்லியன்[1]
அதிபர்:லீ போலிஞ்சர்
பீடங்கள்:3,543[2]
மாணவர்கள்:24,820[3]
இளநிலை மாணவர்:6,923[3]
முதுநிலை மாணவர்:15,731[3]
அமைவிடம்: நியூயார்க் நகரம், நியூயார்க்
வளாகம்:நகரம், 36 ஏக்கர் (0.15 கிமீ²) Morningside Heights Campus, 26 ஏக்கர் (0.1 கிமீ²), Baker Field athletic complex, 20 ஏக்கர் (0.09 கிமீ²), Medical Center, 157 ஏக்கர் (0.64 km²) Lamont-Doherty Earth Observatory, 60 ஏக்கர் (0.25 கிமீ²), Nevis Laboratories, Reid Hall (Paris)
முந்தைய பெயர்கள்:*கிங்ஸ் கல்லூரி (1754-1776)
*கொலம்பியா கல்லூரி (1784-1896)
நிறங்கள்:நீலம், வெள்ளை         
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
கொலம்பியா சிங்கங்கள்
தடகள விளையாட்டுக்கள்:என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு, ஐவி லீக்
29 விளையாட்டு அணிகள்
இணையத்தளம்:www.columbia.edu

இந்தப் பல்கலைக்கழகத்தின் நடு ஆசியா மற்றும் ஆசிய மொழிகளும் பண்பாடுகளும் துறை தமிழ் கற்பதற்கு ஏற்பாடுகள் கொண்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. Columbia University Statistical Abstract | Endowment
  2. http://www.columbia.edu/cu/opir/abstract/full_time_faculty_gender2007.htm
  3. http://www.columbia.edu/cu/opir/abstract/enrollment_fte_level_2004-2007.htm
  4. மொழிகள்வகுப்புகள்

வெளி இணைப்புக்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.