எரிக் காண்டல்

எரிக் ரிச்சர்டு காண்டல் (Eric Kandel) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பு உளமருத்துவர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசுசை பெற்றவர். இவர் இந்த பரிசை அர்வித் கார்ல்சன் மற்றும் பவுல் கிரீன்கார்ட் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டார். இவர் தனது வாழ்வையும் ஆய்வுகளையும் சேர்த்து இன் செர்ச் ஆஃப் மெமரி, த எமர்ஜென்சு ஆஃப் எ நியூ சயின்சு ஆஃப் மைண்டு (In Search of Memory: The Emergence of a New Science of Mind) என்ற நூலை எழுதியுள்ளார்.

எரிக் காண்டல்
2013 உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் காண்டல்
பிறப்புஎரிக் ரிச்சர்டு காண்டல்
நவம்பர் 7, 1929 (1929-11-07)
வியன்னா, ஆசுதிரியா
துறைமனநோய்மருத்துவர் மற்றும் நரம்பணுவியலாளர்
பணியிடங்கள்கொலம்பிய பல்கலைக்கழகம்
விருதுகள்கார்வி விருது (1993)
மருத்துவத்துக்கான உல்ப் விருது (1999)
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு 2000
துணைவர்டெனிசு பிசுட்ரின்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.