யூஜின் ஃபாமா
யூஜின் பிரான்சிசு "ஜீன்" ஃபாமா (Eugene Fama, /ˈfɑːmə/; பிறப்பு பெப்ரவரி 14, 1939) என்பவர் அமெரிக்க கல்வியாளரும், பொருளாதார வல்லுனரும், சிக்காகோ பல்கலைக்கழக பூத் வணிக பள்ளியின் பொருளாதார பேராசிரியராக பணிபுரிபவரும் ஆவார். 14 அக்டோபர் 2013இல் அறிவியல்பூர்வமாக சந்தை நடைமுறைகளை ஆய்வுசெய்தமைக்காக இவருக்கு ராபர்ட் ஷில்லர் மற்றும் லார்ஸ் பீட்டர் ஹான்சென் ஆகியோரோடு இணைந்து 2013 ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.[1][2]
![]() யூஜின் ஃபாமா (2008இல்) | |
பிறப்பு | பெப்ரவரி 14, 1939 பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
நிறுவனம் | சிக்காகோ பல்கலைக்கழகம் |
துறை | நிதிப் பொருளியல் |
கல்விமரபு | சிகாகோ பொருளியல் பள்ளி |
பயின்றகம் | டஃப்டஸ் பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் |
தாக்கம் | Merton Miller |
பங்களிப்புகள் | Fama–French three-factor model Efficient market hypothesis |
விருதுகள் | 2005 Deutsche Bank Prize in Financial Economics 2008 Morgan Stanley-American Finance Association Award பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2013) |
ஆய்வுக் கட்டுரைகள் |
மேற்கோள்கள்
- The Prize in Economic Sciences 2013, nobelprize.org, retrieved 14 அக்டோபர் 2013
- 3 US Economists Win Nobel for Work on Asset Prices, abc news, October 14, 2013, http://abcnews.go.com/International/wireStory/americans-win-economics-nobel-20561624
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.