ஐக்கிய நாடுகள் முறைமைகளின் அமைவிடங்கள் பட்டியல்

ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகம் நியூ யார்க்கில் இருந்தாலும் அதன் பல அமைப்புகள், சிறப்பு முகமைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஐரோப்பாவில், அமைந்துள்ளன:

ஐரோப்பா

  • டென்மார்க்
    • கோபன்ஹேகன்
      • முகமையிடை கொள்முதல் சேவைகள் அலுவலகம்
  • செருமனி
    • பாண்
      • ஐக்கிய நாடுகள் பாலைவனத் தவிர்ப்பு மரபொழுங்கு
      • ஐக்கிய நாடுகள் வானிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு அவை
      • ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள்
      • ஐக்கிய நாடுகள் பேரிடர் மேலாண்மை மற்றும் நெருக்கடி வினையாற்றலுக்கு விண்வெளிசார் தகவலுக்கானத் தளம்
      • உலக தன்னார்வலர் வலையமைப்பு
  • மால்டா
    • வாலெட்டா
      • International Institute on Ageing
  • நோர்வே
    • ஓஸ்லோ
      • United Nations Common Supplier Database
  • எசுப்பானியா
    • மத்ரிட்
      • United Nations World Tourism Organization
  • ஐக்கிய இராச்சியம்
    • இலண்டன்
      • International Maritime Organization

வட அமெரிக்கா

  • டொமினிக்கன் குடியரசு
    • சான்டோ டோமிங்கோ
      • International Research and Training Institute for the Advancement of Women
  • சமைக்கா
    • கிங்சுடன்
      • International Seabed Authority

தென் அமெரிக்கா

  • சிலி
    • சான்டியகோ
      • Economic Commission for Latin America and the Caribbean

ஆபிரிக்கா

  • எத்தியோப்பியா
    • அடிசு அபாபா
      • Economic Commission for Africa
  • தான்சானியா
    • அருஷா
      • International Criminal Tribunal for Rwanda (ICTR)

மத்திய கிழக்கு

  • யோர்டான்
    • அம்மான்
      • United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (co-located in the Gaza Strip)
  • லெபனான்
    • பெய்ரூட்டு
      • Economic and Social Commission for Western Asia

ஆசியா

  • சப்பான்
    • தோக்கியோ
      • United Nations University
  • தாய்லாந்து
    • பாங்காங்க்
      • Economic and Social Commission for Asia and the Pacific

உசாத்துணைகள்

இதனையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.