வெளி நாட்டு உதவி பெற்ற நாடுகளின் பட்டியல்

இது ஒரு வெளி நாட்டு உதவி பெற்ற நாடுகளின் பட்டியல் ஆகும். இது "அலுவலக மேம்பாட்டு உதவி" அமைப்பின் தரவு அடிப்படையில் அமைந்துள்ளது.[1]

முறை

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு தரவு அடிப்படையில் இப்பட்டியலின் தரவுகள் அமைந்துள்ளன.[2] இரு வகையான உதவிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.[3] தொகை அமெரிக்க டொலரில் உள்ளது.[4]

பட்டியல்

உதவி வழங்கள் வரைபடம், 2005.
Foreign aid received in millions of US dollars[5]
கண்டம்நாடு20132014
ஆசியா ஆப்கானித்தான்6,725.06,884.7
ஐரோப்பா அல்பேனியா341.6350.7
ஆபிரிக்கா அல்ஜீரியா144.5190.2
ஆபிரிக்கா அங்கோலா242.3194.2
அமெரிக்காக்கள் அன்டிகுவா பர்புடா2.315.3
அமெரிக்காக்கள் அர்கெந்தீனா178.986.9
ஐரோப்பா ஆர்மீனியா272.7400.1
ஐரோப்பா அசர்பைஜான்337.6286.4
ஆசியா வங்காளதேசம்2,152.01,490.0
ஐரோப்பா பெலருஸ்103.2125.8
அமெரிக்காக்கள் பெலீசு25.122.5
ஆபிரிக்கா பெனின்511.3690.2
ஆசியா பூட்டான்161.2142.4
அமெரிக்காக்கள் பொலிவியா658.6721.8
ஐரோப்பா பொசுனியா எர்செகோவினா571.1625.4
ஆபிரிக்கா போட்சுவானா73.8120.1
அமெரிக்காக்கள் பிரேசில்1,288.2815.4
ஆபிரிக்கா புர்க்கினா பாசோ1,158.5995.1
ஆபிரிக்கா புருண்டி522.7574.8
ஆசியா கம்போடியா807.4790.9
ஆபிரிக்கா கமரூன்596.2611.8
ஆபிரிக்கா கேப் வர்டி246.1252.1
ஆபிரிக்கா மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு227.2268.7
ஆபிரிக்கா சாட்478.5460.1
அமெரிக்காக்கள் சிலி125.5163.9
ஆசியா சீனா194.1702.8
அமெரிக்காக்கள் கொலம்பியா764.41,017.6
ஆபிரிக்கா கொமொரோசு68.651.8
ஆபிரிக்கா காங்கோ மக்களாட்சிக் குடியரசு2,859.35,534.4
ஆபிரிக்கா காங்கோ138.6259.7
அமெரிக்காக்கள் கோஸ்ட்டா ரிக்கா32.740.3
ஆபிரிக்கா ஐவரி கோஸ்ட்2,635.61,436.0
அமெரிக்காக்கள் கியூபா87.886.8
ஆபிரிக்கா சீபூத்தீ146.5141.7
அமெரிக்காக்கள் டொமினிக்கா25.624.5
அமெரிக்காக்கள் டொமினிக்கன் குடியரசு261.3225.3
அமெரிக்காக்கள் எக்குவடோர்149.4158.8
ஆபிரிக்கா எகிப்து1,806.61,414.4
அமெரிக்காக்கள் எல் சல்வடோர230.4285.9
ஆபிரிக்கா எக்குவடோரியல் கினி14.224.3
ஆபிரிக்கா எரித்திரியா133.7129.9
ஆபிரிக்கா எதியோப்பியா3,261.33,539.4
ஒசியானியா பிஜி107.378.9
ஆபிரிக்கா காபொன்73.272.5
ஆபிரிக்கா கம்பியா138.8135.1
ஐரோப்பா சியார்சியா662.2585.7
ஆபிரிக்கா கானா1,807.91,810.2
அமெரிக்காக்கள் கிரெனடா7.612.2
அமெரிக்காக்கள் குவாத்தமாலா299.4387.9
ஆபிரிக்கா கினியா339.6204.4
ஆபிரிக்கா கினி-பிசாவு78.8119.6
அமெரிக்காக்கள் கயானா114.4158.7
அமெரிக்காக்கள் எயிட்டி1,275.11,710.1
அமெரிக்காக்கள் ஒண்டுராசு571.5620.4
ஆசியா இந்தியா1,667.63,228.2
ஆசியா இந்தோனேசியா67.8419.2
மத்திய கிழக்கு ஈரான்148.8100.9
மத்திய கிழக்கு ஈராக்1,300.71,908.0
அமெரிக்காக்கள் ஜமேக்கா21.040.2
மத்திய கிழக்கு யோர்தான்1,416.9978.9
ஆசியா கசக்கஸ்தான்129.6215.5
ஆபிரிக்கா கென்யா2,654.02,482.4
ஒசியானியா கிரிபட்டி64.663.9
ஆசியா வட கொரியா98.1118.5
ஐரோப்பா கொசோவோ567.6657.0
ஆசியா கிர்கிசுத்தான்472.9525.0
ஆசியா லாவோஸ்408.9392.4
மத்திய கிழக்கு லெபனான்710.2473.6
ஆபிரிக்கா லெசோத்தோ282.6264.7
ஆபிரிக்கா லைபீரியா570.9764.8
ஆபிரிக்கா லிபியா87.0642.1
ஐரோப்பா மாக்கடோனியக் குடியரசு148.9194.9
ஆபிரிக்கா மடகாசுகர்378.6443.2
ஆபிரிக்கா மலாவி1,174.6799.6
ஆசியா மலேசியா15.332.1
ஆசியா மாலைத்தீவுகள்58.044.7
ஆபிரிக்கா மாலி1,001.31,280.6
ஒசியானியா மார்சல் தீவுகள்76.082.5
ஆபிரிக்கா மூரித்தானியா 408.3382.2
ஆபிரிக்கா மொரிசியசு177.8185.3
அமெரிக்காக்கள் மெக்சிக்கோ417.8971.3
ஒசியானியா மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்115.0134.1
ஐரோப்பா மல்தோவா473.0464.0
ஆசியா மங்கோலியா448.7350.6
ஐரோப்பா மொண்டெனேகுரோ103.2125.7
ஆபிரிக்கா மொரோக்கோ1,480.31,455.6
ஆபிரிக்கா மொசாம்பிக்2,096.92,084.9
ஆசியா மியான்மர்504.0374.2
ஆபிரிக்கா நமீபியா264.8290.6
ஆசியா நேபாளம்769.7884.7
அமெரிக்காக்கள் நிக்கராகுவா532.3694.2
ஆபிரிக்கா நைஜர்901.8649.5
ஆபிரிக்கா நைஜீரியா1,915.81,768.5
ஆசியா பாக்கித்தான்2,019.03,507.5
ஒசியானியா பலாவு15.028.2
மத்திய கிழக்கு பலத்தீன்2,001.32,441.9
அமெரிக்காக்கள் பனாமா50.7111.3
ஆசியா பப்புவா நியூ கினி664.8610.9
அமெரிக்காக்கள் பரகுவை104.494.2
அமெரிக்காக்கள் பெரு393.8604.8
ஆபிரிக்கா ருவாண்டா878.91,264.0
ஒசியானியா சமோவா120.697.8
ஆபிரிக்கா சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி48.772.3
ஆபிரிக்கா செனிகல்1,080.11,060.0
ஐரோப்பா செர்பியா1,089.81,379.2
ஆபிரிக்கா சீசெல்சு35.322.1
ஆபிரிக்கா சியேரா லியோனி442.8425.3
ஒசியானியா சொலமன் தீவுகள்304.9334.0
ஆபிரிக்கா சோமாலியா998.61,095.6
ஆபிரிக்கா தென்னாப்பிரிக்கா1,067.11,403.1
ஆபிரிக்கா தெற்கு சூடான்1,578.01,088.0
ஆசியா இலங்கை487.5607.5
அமெரிக்காக்கள் செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்21.916.0
அமெரிக்காக்கள் செயிண்ட். லூசியா26.835.3
அமெரிக்காக்கள் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்8.517.8
ஆபிரிக்கா சூடான்983.21,123.5
அமெரிக்காக்கள் சுரிநாம்39.690.5
ஆபிரிக்கா சுவாசிலாந்து88.1124.9
மத்திய கிழக்கு சிரியா1,671.5335.1
ஆசியா தாஜிக்ஸ்தான்393.9347.5
ஆபிரிக்கா தன்சானியா2,831.82,445.7
ஆசியா கிழக்குத் திமோர்283.0279.2
ஆபிரிக்கா டோகோ241.4542.7
ஒசியானியா தொங்கா78.293.7
ஆபிரிக்கா தூனிசியா1,017.0921.0
ஐரோப்பா துருக்கி3,033.13,188.9
ஆசியா துருக்மெனிஸ்தான்38.038.6
ஒசியானியா துவாலு24.438.8
ஆபிரிக்கா உகாண்டா1,655.11,577.8
ஐரோப்பா உக்ரைன்769.2807.2
அமெரிக்காக்கள் உருகுவை19.319.4
ஆசியா உஸ்பெகிஸ்தான்255.2203.1
ஒசியானியா வனுவாட்டு101.492.1
அமெரிக்காக்கள் வெனிசுவேலா48.144.8
ஆசியா வியட்நாம்4,115.73,595.5
மத்திய கிழக்கு யேமன்709.3476.1
ஆபிரிக்கா சாம்பியா957.71,035.0
ஆபிரிக்கா சிம்பாப்வே1,001.2715.6
ஆபிரிக்கா[மொத்தம்]46,003.547,641.3
ஐரோப்பா[மொத்தம்]8,473.29,191.0
ஆசியா[மொத்தம்]22.937.425,785.7
அமெரிக்காக்கள்[மொத்தம்]7,782.49,294.1
மத்திய கிழக்கு[மொத்தம்]11,258.712,914.5
ஒசியானியா[மொத்தம்]1,007.41,044.0
உலகம்[மொத்தம்]97,462.6105,870.6

மேலும் காண்க

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.