காப்புரிமைப் பட்டயம் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

2007[1] மற்றும் 2010[2] ஆண்டுகளில் உலக அறிவுசார் சொத்து நிறுவனம் வெளியீட்டுள்ள காப்புரிமைப் பட்டயம் வாங்கிய நாடுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவான பட்டியல் பின்வருமாறு:

2010ன் முதல் 20 நாடுகள்

பட்டயம் வேண்டிய நாடுகள் (கடைசியாக:2008)

தரவரிசை நாடு பட்டயம் வேண்டி விண்ணப்பித்த எண்ணிக்கை
1 சப்பான்502,054
2 ஐக்கிய அமெரிக்கா400,769
3 சீனா203,481
4 தென் கொரியா172,342
5 செருமனி135,748
6 பிரான்சு47,597
7 ஐக்கிய இராச்சியம்42,296
8 உருசியா29,176
9 சுவிட்சர்லாந்து26,640
10 நெதர்லாந்து25,927
11 இத்தாலி21,911
12 கனடா21,330
13 சுவீடன்17,051
14 ஆத்திரேலியா11,230
15 பின்லாந்து10,133
16 இசுரேல்9,877
17 எசுப்பானியா8,277
18 டென்மார்க்7,719
19 ஆஸ்திரியா7,711
20 பெல்ஜியம்7,592

பட்டயம் வழங்கப்பட்ட நாடுகள் (கடைசியாக: 2008)

தரவரிசை நாடு வழங்கப்பட்ட பட்டையங்களின் எண்ணிக்கை
1 சப்பான்239,338
2 ஐக்கிய அமெரிக்கா146,871
3 தென் கொரியா79,652
4 செருமனி53,752
5 சீனா48,814
6 பிரான்சு25,535
7 உருசியா22,870
8 இத்தாலி12,789
9 ஐக்கிய இராச்சியம்12,162
10 சுவிட்சர்லாந்து11,291
11 நெதர்லாந்து11,103
12 கனடா8,188
13 சுவீடன்7,453
14 பின்லாந்து4,675
15 ஆத்திரேலியா4,386
16 எசுப்பானியா3,636
17 பெல்ஜியம்2,948
18 இசுரேல்2,665
19 டென்மார்க்2,347
20 ஆஸ்திரியா2,306

செயல்பாட்டிலுள்ள பட்டயங்கள் (கடைசியாக: 2008,கலவை)

தரவரிசை நாடு செயல்பாட்டிலுள்ள பட்டயங்களின் எண்
1 ஐக்கிய அமெரிக்கா1,872,872
2 சப்பான்1,270,367
3 சீனா828,054
4 தென் கொரியா624,419
5 ஐக்கிய இராச்சியம்599,062
6 செருமனி509,879
7 பிரான்சு438,926
8 ஐரோப்பா268,384 (ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம்)
9 ஆங்காங்227,918
10 எசுப்பானியா166,079
11 உருசியா147,067
12 கனடா121,889
13 ஆத்திரேலியா107,708
14 சுவீடன்105,571
15 பெல்ஜியம்87,189 (2003)
16 அயர்லாந்து78,761
17 மெக்சிக்கோ73,076
18 மொனாகோ50,392
19 லக்சம்பர்க்49,947
20 பின்லாந்து47,070

2007ன் முதல் 10 நாடுகள்

  • முந்தைய தகவலின் அடிப்படையில் மாறியுள்ள விகிதங்கள்:
  • = ஏற்றம்.
  • = நடுநிலை.
  • = இறக்கம்.
விண்ணப்பித்த முதல் 10 நாடுகள்
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1 சப்பான் 0.9
2 ஐக்கிய அமெரிக்கா 9.5
3 சீனா 32.9
4 தென் கொரியா 14.8
5 செருமனி 1.7
6 கனடா 1.5
7 உருசியா 6.8
8 ஆத்திரேலியா 3.3
9 ஐக்கிய இராச்சியம் -6.6
10 இந்தியா 1.3
விண்ணப்பித்த குடிமக்கள்
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1 சப்பான் -0.1
2 ஐக்கிய அமெரிக்கா 9.7
3 தென் கொரியா 16.1
4 சீனா 42.1
5 செருமனி -0.2
6 உருசியா 2.9
7 ஐக்கிய இராச்சியம் -7.0
8 பிரான்சு -1.7
9 ஆத்திரேலியா 1.1
10 இந்தியா -8.0
விண்ணப்பித்த புலம்பெயர்ந்த குடிமக்கள்
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1 ஐக்கிய அமெரிக்கா 6.3
2 சப்பான் 11.4
3 செருமனி 6.0
4 தென் கொரியா 27.3
5 பிரான்சு 8.1
6 நெதர்லாந்து 12.7
7 ஐக்கிய இராச்சியம் 7.7
8 சுவிட்சர்லாந்து 15.6
9 கனடா 3.3
10 இத்தாலி 7.4
ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு விண்ணப்பித்த குடிமக்கள் தொகை
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1 சப்பான் -0.3
2 தென் கொரியா 15.6
3 ஐக்கிய அமெரிக்கா 8.6
4 செருமனி -0.1
5 ஆத்திரேலியா 0.0
6 நியூசிலாந்து 14.7
7 பின்லாந்து -9.3
8 டென்மார்க் -11.9
9 ஐக்கிய இராச்சியம் -7.5
10 சுவீடன் -9.2
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விண்ணப்பித்த குடிமக்கள்தொகை
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1 தென் கொரியா 11.7
2 சப்பான் 1.7
3 செருமனி -1.1
4 நியூசிலாந்து 13.9
5 ஐக்கிய அமெரிக்கா 6.3
6 உருசியா -3.3
7 ஆத்திரேலியா -1.7
8 பின்லாந்து -10.9
9 சீனா 29.0
10 டென்மார்க் -14.3
ஆய்வுக்கும் விருத்திக்கும் உண்டாகும் செலவுகள்
தரவரிசை நாடு மில்லியன் $1
ஆய்வும் விருத்தியும்
1 தென் கொரியா5.08
2 சப்பான்3.37
3 நியூசிலாந்து1.82
4 உருசியா1.56
5 உக்ரைன்1.09
6 ஆத்திரேலியா1.02
7 சீனா0.91
8 செருமனி0.91
9 போலந்து0.77
10 ஐக்கிய அமெரிக்கா0.72
வழங்கப்பட்ட பட்டயங்களின் எண்ணிக்கை
தரவரிசை நாடு காப்புரிமைப் பட்டய எண்ணிக்கை
1 ஐக்கிய அமெரிக்கா197,019
2 சப்பான்185,827
3 தென் கொரியா63,865
4 செருமனி48,700
5 பிரான்சு22,413
6 சீனா21,519
7 உருசியா19,948
8 ஐக்கிய இராச்சியம்13,304
9 சுவிட்சர்லாந்து8,583
10 நெதர்லாந்து8,416
செயல்பாட்டிலுள்ள பட்டயங்கள்
தரவரிசை நாடு காப்புரிமைப் பட்டய எண்ணிக்கை
1 சப்பான்1,613,776
2 ஐக்கிய அமெரிக்கா1,214,556
3 தென் கொரியா353,251
4 செருமனி245,403
5 பிரான்சு172,912
6 உருசியா99,819
7 ஐக்கிய இராச்சியம்79,855
8 சீனா59,087
9 கனடா55,977
10 சுவிட்சர்லாந்து52,754

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.