மொத்த நலச் செலவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இப்பட்டியல் கொள்வனவு ஆற்றல் சமநிலை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த மொத்த நலச் செலவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (2011)[1] உலக சுகாதார அமைப்பு (2010)[2]
தரம் நாடு மொத்த
நலச்
செலவு
கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் US$
மொத்த
நலச்
செலவு
மொத்த உள்நாட்டு உற்பத்தி %

1 ஐக்கிய அமெரிக்கா8,50817.7
2 நோர்வே5,6699.3
3 சுவிட்சர்லாந்து5,64311.0
4 நெதர்லாந்து5,09911.9
5 ஆஸ்திரியா4,54610.8
6 கனடா4,52211.2
7 செருமனி4,49511.3
8 டென்மார்க்4,44810.9
9 லக்சம்பர்க்4,2466.6
10 பிரான்சு4,11811.6
11 பெல்ஜியம்4,06110.5
12 சுவீடன்3,9259.5
13 ஆத்திரேலியா3,800 (2010)8.9 (2010)
14 அயர்லாந்து3,7008.9
15 ஐக்கிய இராச்சியம்3,4059.4
16 பின்லாந்து3,3749.0
17 ஐசுலாந்து3,3059.0
18 சப்பான்3,213 (2010)9.6 (2010)
19 நியூசிலாந்து3,18210.3
20 எசுப்பானியா3,0729.3
21 இத்தாலி3,0129.2
22 போர்த்துகல்2,61910.2
23 சீனக் குடியரசு[3]2,4796.6
24 சுலோவீனியா2,4218.9
25 கிரேக்க நாடு2,3619.1
26 இசுரேல்2,2397.7
27 தென் கொரியா2,1987.4
28 செக் குடியரசு1,9667.5
29 சிலவாக்கியா1,9157.9
30 அங்கேரி1,6897.9
31 சிலி1,5687.5
32 போலந்து1,4526.9
33 எசுத்தோனியா1,3035.9
34 மெக்சிக்கோ977 (2010)6.2 (2010)
35 துருக்கி906 (2008)6.1 (2008)
தரம்நாடுமொத்த
நலச்
செலவு
கொள்வனவு ஆற்றல் சமநிலை
அடிப்படையில் Int.$
மொத்த
நலச்
செலவு
மொத்த உள்நாட்டு உற்பத்தி %

1 ஐக்கிய அமெரிக்கா8,23317.6
2 லக்சம்பர்க்6,7127.9
3 மொனாகோ5,9154.4
4 நோர்வே5,3919.3
5 சுவிட்சர்லாந்து5,29710.9
6 நெதர்லாந்து5,11212.1
7 டென்மார்க்4,46711.1
8 கனடா4,44311.4
9 ஆஸ்திரியா4,39811.0
10 செருமனி4,34211.5
11 பிரான்சு3,99711.7
12 பெல்ஜியம்3,97510.5
13 சுவீடன்3,7609.6
14 அயர்லாந்து3,7209.2
15 ஆத்திரேலியா3,6859.0
16 ஐக்கிய இராச்சியம்3,4339.6
17 பின்லாந்து3,2529.0
18 ஐசுலாந்து3,2309.3
19 நியுவே3,20016.2
20 சான் மரீனோ3,1787.2
21 அந்தோரா3,1227.2
22 சப்பான்3,1209.2
23 கிரேக்க நாடு3,06910.8
24 எசுப்பானியா3,0579.6
25 இத்தாலி3,0469.5
26 நியூசிலாந்து2,99210.1
27 போர்த்துகல்2,72910.7
28 சிங்கப்பூர்2,5924.5
29 சுலோவீனியா2,4299.0
30 பஹமாஸ்2,3487.5
31 சீனக் குடியரசு[3]2,3076.5
32 மால்ட்டா2,2908.5
33 சைப்பிரசு2,2187.4
34 சிலவாக்கியா2,0979.0
35 இசுரேல்2,0417.7
36 தென் கொரியா2,0357.1
37 செக் குடியரசு1,8857.5
38 கட்டார்1,6212.1
39 டிரினிடாட் மற்றும் டொபாகோ1,6156.3
40 பலாவு1,60511.5
41 அங்கேரி1,6017.8
42 ஐக்கிய அரபு அமீரகம்1,5623.7
43 பார்படோசு1,5206.7
44 புரூணை1,5032.9
45 குரோவாசியா1,4757.8
46 எக்குவடோரியல் கினி1,3954.2
47 போலந்து1,3777.0
48 அர்கெந்தீனா1,3218.3
49 எசுத்தோனியா1,2946.3
50 லித்துவேனியா1,2867.0
51 உருசியா1,2776.5
52 பனாமா1,2218.7
53 கோஸ்ட்டா ரிக்கா1,19710.3
54 சிலி1,1917.4
55 செர்பியா1,17610.4
56 லாத்வியா1,1576.7
57 மொண்டெனேகுரோ1,1549.0
58 குவைத்1,1332.6
59 உருகுவை1,1328.1
60 பல்கேரியா1,0577.6
61 துருக்கி1,0396.7
62 பிரேசில்1,0099.0
63 அன்டிகுவா பர்புடா9815.9
64 மெக்சிக்கோ9626.3
65 பகுரைன்9374.3
66 தென்னாப்பிரிக்கா9158.7
67 சவூதி அரேபியா9144.0
68 பொசுனியா எர்செகோவினா89310.2
69 உருமேனியா8815.9
70 லெபனான்8726.2
71 மொரிசியசு8356.2
72 சீசெல்சு8063.3
73 ஈரான்7975.3
74 பெலருஸ்7625.6
75 மாக்கடோனியக் குடியரசு7586.6
76 டொமினிக்கா7175.9
77 போட்சுவானா7115.1
78 செயிண்ட். லூசியா7037.7
79 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்6964.7
80 மலேசியா6454.4
81 வெனிசுவேலா6425.3
82 எக்குவடோர்6357.9
83 கிரெனடா6325.8
84 கொலம்பியா6146.5
85 ஓமான்5912.7
86 லிபியா5733.0
87 தூனிசியா5445.7
88 காபொன்5323.5
89 கசக்கஸ்தான்5284.3
90 உக்ரைன்5277.8
91 சியார்சியா52410.2
92 அசர்பைஜான்5205.3
93 அல்பேனியா5156.0
94 மாலைத்தீவுகள்5106.2
95 டொமினிக்கன் குடியரசு5095.5
96 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்4994.7
97 யோர்தான்4938.3
97 பரகுவை4939.6
99 பெரு4634.9
100 எல் சல்வடோர4566.9
101 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்45313.6
102 சுரிநாம்4495.7
103 பெலீசு4285.8
104 கியூபா41410.2
105 சுவாசிலாந்து4117.8
106 குக் தீவுகள்4044.6
107 ஜமேக்கா3975.2
108 துவாலு38414.5
109 நமீபியா3805.5
110 மார்சல் தீவுகள்37417.1
111 சீனா3735.0
112 அல்ஜீரியா3644.3
113 மல்தோவா36211.7
114 ஈராக்3468.5
115 ஒண்டுராசு3408.7
116 தாய்லாந்து3313.9
117 குவாத்தமாலா3276.9
118 எகிப்து2934.7
119 நிக்கராகுவா2769.9
120 சமோவா2756.3
121 பொலிவியா2645.5
122 கிரிபட்டி26210.7
123 மொரோக்கோ2575.4
124 ஆர்மீனியா2404.5
125 வனுவாட்டு2305.2
126 பூட்டான்2264.3
126 தொங்கா2265.0
128 மங்கோலியா2215.5
129 நவூரு2209.6
130 துருக்மெனிஸ்தான்2192.5
131 வியட்நாம்2166.8
132 சொலமன் தீவுகள்2007.4
133 அங்கோலா1943.4
133 பிஜி1944.2
133 கயானா1945.6
136 சீபூத்தீ1847.9
136 லெசோத்தோ18411.5
138 உஸ்பெகிஸ்தான்1775.6
139 இலங்கை1753.5
139 சிரியா1753.4
141 சியேரா லியோனி17120.8
142 பிலிப்பீன்சு1644.1
143 சூடான்1627.2
144 யேமன்1555.6
145 கிர்கிசுத்தான்1526.7
146 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி1517.5
147 மூரித்தானியா 1386.1
148 கம்போடியா1326.0
149 தாஜிக்ஸ்தான்1296.0
150 நைஜீரியா1285.4
151 இந்தியா1263.7
152 இந்தோனேசியா1232.8
153 கமரூன்1225.1
154 ருவாண்டா12010.4
155 உகாண்டா1179.2
156 ஐவரி கோஸ்ட்1156.2
157 செனிகல்1115.8
158 பப்புவா நியூ கினி1014.1
159 தன்சானியா1007.2
160 காங்கோ மக்களாட்சிக் குடியரசு972.3
161 புர்க்கினா பாசோ927.4
161 சாம்பியா926.0
163 கம்பியா904.4
164 லைபீரியா8816.4
165 கானா855.2
166 கிழக்குத் திமோர்845.7
167 கினி-பிசாவு827.0
168 கேப் வர்டி802.3
169 எயிட்டி766.9
170 மலாவி748.4
170 டோகோ747.5
172 கென்யா724.4
173 பெனின்704.3
174 மாலி696.5
175 கினியா676.2
175 லாவோஸ்672.6
177 வங்காளதேசம்613.7
177 நேபாளம்615.1
179 சாட்604.0
180 கொமொரோசு585.3
181 மொசாம்பிக்576.3
182 புருண்டி549.1
183 ஆப்கானித்தான்5210.4
184 எதியோப்பியா504.8
185 நைஜர்364.8
186 மடகாசுகர்353.6
187 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு303.8
188 பாக்கித்தான்281.0
189 மியான்மர்262.0
189 காங்கோ மக்களாட்சிக் குடியரசு267.5
191 எரித்திரியா172.9
192 வட கொரியா
192 சோமாலியா
192 தெற்கு சூடான்2.1
192 சிம்பாப்வே

மேலதிக வாசிப்பு

உசாத்துணை

  1. OECD Health Division (November 21, 2013). "OECD Health Data 2013 – Frequently Requested Data". Paris: பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு. பார்த்த நாள் 2014-01-21.
  2. WHO Department of Health Statistics and Informatics (May 15, 2013). "World Health Statistics 2013". Geneva: WHO. பார்த்த நாள் 2014-01-21.
  3. Department of Statistics (December 13, 2013). "National Health Expenditure 2012". Taipei: Ministry of Health and Welfare, Executive Yuan, சீனக் குடியரசு. பார்த்த நாள் 2014-01-21.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.