வெளி நாட்டில் பிறந்தவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இக்கட்டுரை வெளி நாட்டில் பிறந்தவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியலைக் கொண்டுள்ளது.

பொ.கூ.வ.அமைப்பு 2007

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் 2007 ஆம் ஆண்டுக்கான பட்டியல்:[1]

நாடுவெளி நாட்டில் பிறந்தவர்கள் (2004) வெளி நாட்டில் பிறந்தவர்கள் (2004)

2000 இல் இயல்பான வெளி நாட்டில் பிறந்தவர்கள் பங்கு

 ஆத்திரேலியா23.6-68.4
 ஆஸ்திரியா13.09.540.9
 பெல்ஜியம்11.48.440.8
 கனடா18.0-72.6
 செக் குடியரசு4.92.579.8
 டென்மார்க்6.34.940.3
 பின்லாந்து3.22.141.6
 பிரான்சு--53.1
 செருமனி12.98.9-
 கிரேக்க நாடு--41.5
 அங்கேரி3.21.471.1
 அயர்லாந்து11.05.545.2
 இத்தாலி-3.947.5
 சப்பான்-1.5-
 தென் கொரியா-0.9-
 லக்சம்பர்க்-39.013.0
 நெதர்லாந்து10.64.365.0
 நியூசிலாந்து18.8--
 நோர்வே7.84.647.6
 போலந்து--96.1
 போர்த்துகல்6.74.366.3
 சிலவாக்கியா3.90.484.2
 எசுப்பானியா-4.630.9
 சுவீடன்12.25.162.5
 சுவிட்சர்லாந்து23.520.229.3
 துருக்கி--79.2
 ஐக்கிய இராச்சியம்9.34.9-
 ஐக்கிய அமெரிக்கா12.8-46.4

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.