பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, French: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) |
||||
---|---|---|---|---|
|
||||
![]() நிறுவனர் நாடுகள் (1961) பிற உறுப்பினர் நாடுகள் நிறுவனர் நாடுகள் (1961) பிற உறுப்பினர் நாடுகள் |
||||
தலைமையகம் | பாரிசு, பிரான்சு | |||
அங்கத்துவம் | 34 நாடுகள், 20 நிறுவனர் நாடுகள் (1961) |
|||
Leaders | ||||
• | செயலாளர் நாயகம் | யோசு ஆங்கெல் குரியா | ||
உருவாக்கம் | ||||
• | ஓஇஇசி ஆக 1 | ஏப்ரல் 16, 1948 | ||
• | ஓஇசிடி என திருத்தப்பட்டது | செப்டம்பர் 30, 1961 | ||
Website www.OECD.org |
||||
1. | ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பு (OEEC). |
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.
ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.
உறுப்பினர் நாடுகள்
ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
நடப்பு உறுப்பினர்கள்
தற்போது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் முப்பத்து நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அங்கத்துவ நாடு | விண்ணப்பம் | பேச்சு வார்த்தைகள் | அழைப்பு | உறுப்பினர் நிலை | புவியியல் அமைவிடம் | Notes |
---|---|---|---|---|---|---|
![]() | 7 சூன் 1971 | ஓசானியா | ||||
![]() | 29 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 13 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 10 ஏப்ரல் 1961 | வட அமெரிக்கா | ||||
![]() | நவம்பர் 2003 | 16 மே 2007 | 15 திசம்பர் 2009 | 7 மே 2010 | தென் அமெரிக்கா | |
![]() | சனவரி 1994 | 8 சூன் 1994 | 24 நவம்பர் 1995 | 21 திசம்பர் 1995 | ஐரோப்பா | |
![]() | 30 மே 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 16 மே 2007 | 10 மே 2010 | 9 திசம்பர் 2010 | ஐரோப்பா | ||
![]() | 28 சனவரி 1969 | ஐரோப்பா | ||||
![]() | 7 ஆகஸ்டு 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 27 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 19498 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது. | |||
![]() | 27 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | திசம்பர் 1993 | 8 சூன் 1994 | 7 மே 1996 | ஐரோப்பா | ||
![]() | 5 சூன் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 17 ஆகஸ்டு 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 15 மார்ச் 2004 | 16 மே 2007 | 10 மே 2010 | ஆசியா | ||
![]() | 29 மார்ச் 1962 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | நவம்பர் 1962 | சூலை 1963 | 28 ஏப்ரல் 1964 | ஆசியா | ||
![]() | 29 மார்ச் 1995 | 12 திசம்பர் 1996 | ஆசியா | |||
![]() | 7 திசம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 14 ஏப்ரல் 1994 | 18 மே 1994 | வட அமெரிக்கா | |||
![]() | 13 நவம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 29 மே 1973 | ஓசானியா | ||||
![]() | 4 சூலை 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 1 பெப்ரவரி 1994 | 8 சூன் 1994 | 11 சூலை 1996 | 22 நவம்பர் 1996 | ஐரோப்பா | |
![]() | 4 ஆகஸ்டு 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | பெப்ரவரி 1994 | 8 சூன் 1994 | சூலை 2000 | 14 திசம்பர் 2000 | ஐரோப்பா | |
![]() | 16 மே 2007 | 10 மே 2010 | 21 சூலை 2010 | ஐரோப்பா | ||
![]() | 3 ஆகஸ்டு 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 1958 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டது. | |||
![]() | 28 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 28 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 2 ஆகஸ்டு 1961 | ஆசியா/ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 2 மே 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
![]() | 12 ஏப்ரல் 1961 | வட அமெரிக்கா |
செயலாளர்கள்
காட்டிகள்
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகள் பற்றிய பல்வேறு தரப்பட்ட விபரங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
நாடு | பரப்பளவு[1] (km²) 2011 | மக்கள் தொகை[1] 2012 | GDP (PPP)[1] (Intl. $) 2012 | GDP (PPP) per capita[1] (Intl. $) 2012 | Income inequality[1] 1993-2011 (latest available) | HDI[2] 2012 | FSI[3] 2013 | CPI[4] 2012 | IEF[5] 2013 | GPI[6] 2013 | WPFI[7] 2013 | DI[8] 2012 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | 7,741,220 | 22,683,600 | 1,008,547,333,117 | 44,462 | 35.19 | 0.938 | 25.4 | 85 | 82.6 | 1.438 | 15.24 | 9.22 |
![]() | 83,879 | 8,462,446 | 366,628,708,981 | 43,324 | 29.15 | 0.895 | 26.9 | 69 | 71.8 | 1.250 | 9.40 | 8.62 |
![]() | 30,530 | 11,142,157 | 433,256,794,743 | 38,884 | 32.97 | 0.897 | 30.9 | 75 | 69.2 | 1.339 | 12.94 | 8.05 |
![]() | 9,984,670 | 34,880,491 | 1,489,164,789,852 | 42,693 | 32.56 | 0.911 | 26.0 | 84 | 79.4 | 1.306 | 12.69 | 9.08 |
![]() | 756,096 | 17,464,814 | 395,671,160,768 | 22,655 | 52.06 | 0.819 | 42.3 | 72 | 79.0 | 1.589 | 26.24 | 7.54 |
![]() | 78,870 | 10,514,810 | 277,864,930,670 | 26,426 | 25.82 | 0.873 | 39.9 | 49 | 70.9 | 1.404 | 10.17 | 8.19 |
![]() | 43,090 | 5,590,478 | 231,378,526,595 | 41,388 | 24.70 | 0.901 | 21.9 | 90 | 76.1 | 1.207 | 7.08 | 9.52 |
![]() | 45,230 | 1,339,396 | 30,838,807,349 | 23,024 | 36.00 | 0.846 | 45.3 | 64 | 75.3 | 1.710 | 9.26 | 7.61 |
![]() | 338,420 | 5,414,293 | 206,990,117,656 | 38,230 | 26.88 | 0.892 | 18.0 | 90 | 74.0 | 1.297 | 6.38 | 9.06 |
![]() | 549,190 | 65,696,689 | 2,354,874,045,720 | 35,845 | 32.74 | 0.893 | 32.6 | 71 | 64.1 | 1.863 | 21.60 | 7.88 |
![]() | 357,127 | 81,889,839 | 3,307,873,188,922 | 40,394 | 28.31 | 0.920 | 29.7 | 79 | 72.8 | 1.431 | 10.24 | 8.34 |
![]() | 131,960 | 11,280,167 | 278,242,720,026 | 24,667 | 34.27 | 0.860 | 50.6 | 36 | 55.4 | 1.957 | 28.46 | 7.65 |
![]() | 93,030 | 9,943,755 | 214,491,173,390 | 21,570 | 31.18 | 0.831 | 47.6 | 55 | 67.3 | 1.520 | 26.09 | 6.96 |
![]() | 103,000 | 320,137 | 12,015,781,080 | 37,533 | இல்லை | 0.906 | 24.7 | 82 | 72.1 | 1.162 | 8.49 | 9.65 |
![]() | 70,280 | 4,588,798 | 195,766,164,414 | 42,662 | 34.28 | 0.916 | 24.8 | 69 | 75.7 | 1.370 | 10.06 | 8.56 |
![]() | 22,070 | 7,907,900 | 223,730,442,038a | 28,809a | 39.20 | 0.900 | இல்லை b | 60 | 66.9 | 2.730 | 32.97 | 7.53 |
![]() | 301,340 | 60,917,978 | 1,980,574,405,914 | 32,512 | 36.03 | 0.881 | 44.6 | 42 | 60.6 | 1.663 | 26.11 | 7.74 |
![]() | 377,955 | 127,561,489 | 4,490,680,824,327 | 35,204 | 24.85 | 0.912 | 36.1 | 74 | 71.8 | 1.293 | 25.17 | 8.08 |
![]() | 99,900 | 50,004,000 | 1,536,211,650,273 | 30,722 | 31.59 | 0.909 | 35.4 | 56 | 70.3 | 1.822 | 24.48 | 8.13 |
![]() | 2,590 | 531,441 | 46,935,952,899 | 88,318 | 30.76 | 0.875 | 23.3 | 80 | 74.2 | இல்லை | 6.68 | 8.88 |
![]() | 1,964,380 | 120,847,477 | 2,015,280,915,679 | 16,676 | 47.16 | 0.775 | 73.1 | 34 | 67.0 | 2.434 | 45.30 | 6.90 |
![]() | 41,540 | 16,767,705 | 719,966,970,878 | 42,938 | 30.90 | 0.921 | 26.9 | 84 | 73.5 | 1.508 | 6.48 | 8.99 |
![]() | 267,710 | 4,433,100 | 139,640,025,455 | 31,499 | 36.17 | 0.919 | 22.7 | 90 | 81.4 | 1.237 | 8.38 | 9.26 |
![]() | 323,790 | 5,018,869 | 315,019,149,687 | 62,767 | 25.79 | 0.955 | 21.5 | 85 | 70.5 | 1.359 | 6.52 | 9.93 |
![]() | 312,680 | 38,542,737 | 844,212,753,335 | 21,903 | 32.73 | 0.821 | 40.9 | 58 | 66.0 | 1.530 | 13.11 | 7.12 |
![]() | 92,090 | 10,526,703 | 266,383,266,137 | 25,305 | 38.45 | 0.816 | 32.6 | 63 | 63.1 | 1.467 | 16.75 | 7.92 |
![]() | 49,036 | 5,410,267 | 134,692,148,545 | 24,896 | 26.00 | 0.840 | 45.3 | 46 | 68.7 | 1.622 | 13.25 | 7.35 |
![]() | 20,270 | 2,058,152 | 55,160,462,097 | 26,801 | 31.15 | 0.892 | 32.3 | 61 | 61.7 | 1.374 | 20.49 | 7.88 |
![]() | 505,600 | 46,217,961 | 1,484,950,148,914 | 32,129 | 34.66 | 0.885 | 44.4 | 65 | 68.0 | 1.563 | 20.50 | 8.02 |
![]() | 450,300 | 9,516,617 | 401,761,610,893 | 42,217 | 25.00 | 0.916 | 19.7 | 88 | 72.9 | 1.319 | 9.23 | 9.73 |
![]() | 41,280 | 7,997,152 | 416,356,036,754 | 52,063 | 33.68 | 0.913 | 21.5 | 86 | 81.0 | 1.272 | 9.94 | 9.09 |
![]() | 783,560 | 73,997,128 | 1,306,155,176,480 | 17,651 | 40.03 | 0.722 | 75.9 | 49 | 62.9 | 2.437 | 46.56 | 5.76 |
![]() | 243,610 | 63,227,526 | 2,264,750,615,639 | 35,819 | 35.97 | 0.875 | 33.2 | 74 | 74.8 | 1.787 | 16.89 | 8.21 |
![]() | 9,831,510 | 313,914,040 | 15,684,800,000,000 | 49,965 | 40.81 | 0.937 | 33.5 | 73 | 76.0 | 2.126 | 18.22 | 8.11 |
OECDc | 36,137,803 | 1,256,610,112 | 45,130,866,799,229 | 35,915 | 33.24 | 0.881 | 34.8 | 69 | 71.1 | 1.587 | 17.10 | 8.25 |
நாடு | பரப்பளவு[1] (km²) 2011 | மக்கள் தொகை[1] 2012 | GDP (PPP)[1] (Intl. $) 2012 | GDP (PPP) per capita[1] (Intl. $) 2012 | Income inequality[1] 1993-2011 (latest available) | HDI 2012 | FSI 2013 | CPI 2012 | IEF 2013 | GPI 2013 | WPFI 2013 | DI 2012 |
| ||||||||||||
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data). |
Highest quartile | Upper-mid (2nd to 3rd quartile) | Lower-mid (1st to 2nd quartile) | Lowest |
குறிப்புகள்
- "World Development Indicators". உலக வங்கி (2013-07-01). பார்த்த நாள் 2013-07-03.
- "Human Development Report 2013". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (March 2012). பார்த்த நாள் 2013-03-21.
- "The Failed States Index 2013". The Fund for Peace (July 2013). பார்த்த நாள் 2013-07-20.
- "Corruption Perceptions Index". Transparency International (December 2012). பார்த்த நாள் 2013-03-21.
- "Country Rankings: World & Global Economy Rankings on Economic Freedom". Heritage Foundation (January 2013). பார்த்த நாள் 2013-03-21.
- "Global Peace Index 2013". Vision of Humanity (June 2013). பார்த்த நாள் 2013-07-20.
- "Press Freedom Index 2013". எல்லைகளற்ற செய்தியாளர்கள் (January 2013). பார்த்த நாள் 2013-03-21.
- "Democracy Index 2012" (PDF). The Economist (March 2013). பார்த்த நாள் 2013-03-21.
வெளி இணைப்புகள்
- பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
- OECD iLibrary - OECD's portal for books, reports, statistics, working papers and journals
- International Futures Programme
- OECD Forum
- Text of the OECD Guidelines for Multinational Enterprises
- The OECD Observer
- OECD Statistical portal
- OECD-UNDP Partnership for Democratic Governance
- Statistics
- Global Forum on Transparency and Exchange of Information for Tax Purposes