பாடசாலையில் பெண்களின் வருடாந்த சராசரி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

பாடசாலையில் பெண்களின் வருடாந்த சராசரி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் என்பது 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 25 முதல் 34 வயதுக்கிடைப்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்.[1]

பன்னாட்டு தரப்படுத்தல்

  • இப்பட்டியல் பூரணமானதல்ல, மேம்படுத்தி உதவலாம்.
தரம்நாடுபாடசாலையில் வருடாந்த சராசரி
1 கனடா15.0
2 நோர்வே14.9
3 தென் கொரியா14.6
4 சுவீடன்13.9
5 ஐக்கிய அமெரிக்கா13.9
6 சப்பான்13.9
7 செக் குடியரசு13.8
7 இசுரேல்13.8
7 உருசியா13.8
10 நியூசிலாந்து13.6
10 ஐக்கிய இராச்சியம்13.6
12 பெல்ஜியம்13.4
12 டென்மார்க்13.4
12 பின்லாந்து13.4
15 சிலவாக்கியா13.3
15 உக்ரைன்13.3
17 பல்கேரியா13.2
17 அயர்லாந்து13.2
17 லித்துவேனியா13.2
20 சியார்சியா13.1
20 போலந்து13.1
20 உருமேனியா13.1
23 பெலருஸ்13.0
23 லாத்வியா13.0
23 சுவிட்சர்லாந்து13.0
26 கிரேக்க நாடு12.9
26 சுலோவீனியா12.9
27 மல்தோவா12.8
28 செருமனி12.7
30 அங்கேரி12.6
30 நெதர்லாந்து12.6
30 ஐக்கிய அரபு அமீரகம்12.6
33 ஆத்திரேலியா12.5
33 எசுத்தோனியா12.5
33 பிரான்சு12.5
36 கியூபா12.4
36 இத்தாலி12.4
38 கிர்கிசுத்தான்12.3
38 உஸ்பெகிஸ்தான்12.3
40 சிலி12.2
40 கசக்கஸ்தான்12.2
40 தாஜிக்ஸ்தான்12.2
43 அசர்பைஜான்12.1
43 குரோவாசியா12.1
43 குவைத்12.1
45 ஆஸ்திரியா12.0

மேலும் காண்க

  • பெண்கள் கல்வி
  • பாலினமும் கல்வியும்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.