இறக்குமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது இறக்குமதி அடிப்படையில் உலக நாடுகளின் பட்டியல். உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் சிஐஏ உலகத் தகவல்புத்தகம் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டுத் தேவைகளுக்கு, சில நாடுகள் அல்லாத, இறையாண்மை பெறாத அமைப்புகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தரவரிசைநாடுஇறக்குமதிதேதி of
குறிப்பு
 உலகம்$ 12,647,000,000,0002009 கணிப்பு
 ஐரோப்பிய ஒன்றியம் (minus internal trade)$ 1,977,000,000,000[1]2010 கணிப்பு.
1 ஐக்கிய அமெரிக்கா$ 1,936,000,000,0002010 கணிப்பு
2 சீனா$ 1,327,000,000,0002010 கணிப்பு
3 செருமனி$ 1,099,000,000,0002010 கணிப்பு
4 சப்பான்$ 639,100,000,0002010 கணிப்பு
5 பிரான்சு$ 590,500,000,0002010 கணிப்பு
6 ஐக்கிய இராச்சியம்$ 561,600,000,0002010 கணிப்பு
7 இத்தாலி$ 473,100,000,0002010 கணிப்பு
- ஆங்காங்$ 437,000,000,0002010 கணிப்பு
8 நெதர்லாந்து$ 429,000,000,0002010 கணிப்பு
9 தென் கொரியா$ 422,400,000,0002010 கணிப்பு
10 கனடா$ 401,000,000,0002010 கணிப்பு
11 இந்தியா$ 359,300,000,0002010 கணிப்பு [2]
12 எசுப்பானியா$ 315,300,000,0002010 கணிப்பு
13 சிங்கப்பூர்$ 310,400,000,0002010 கணிப்பு
14 மெக்சிக்கோ$ 306,000,000,0002010 கணிப்பு
15 பெல்ஜியம்$ 285,100,000,0002010 கணிப்பு
16 சீனக் குடியரசு$ 251,400,000,0002010 கணிப்பு
17 உருசியா$ 248,700,000,0002010 கணிப்பு
18 சுவிட்சர்லாந்து$ 226,300,000,0002010 கணிப்பு
19 ஆத்திரேலியா$ 195,200,000,0002010 கணிப்பு
20 பிரேசில்$ 181,700,000,0002010 கணிப்பு
21 துருக்கி$ 177,300,000,0002010 கணிப்பு
22 ஆஸ்திரியா$ 173,000,000,0002010 கணிப்பு
23 போலந்து$ 170,200,000,0002010 கணிப்பு
24 தாய்லாந்து$ 161,300,000,0002010 கணிப்பு
25 ஐக்கிய அரபு அமீரகம்$ 158,700,000,0002010 கணிப்பு
26 மலேசியா$ 156,600,000,0002010 கணிப்பு
27 சுவீடன்$ 149,100,000,0002010 கணிப்பு
28 இந்தோனேசியா$ 127,100,000,0002010 கணிப்பு
29 செக் குடியரசு$ 109,200,000,0002010 கணிப்பு
30 சவூதி அரேபியா$ 99,170,000,0002010 கணிப்பு
31 டென்மார்க்$ 90,830,000,0002010 கணிப்பு
32 அங்கேரி$ 87,440,000,0002010 கணிப்பு
33 வியட்நாம்$ 81,730,000,0002010 கணிப்பு
34 தென்னாப்பிரிக்கா$ 77,040,000,0002010 கணிப்பு
35 நோர்வே$ 74,020,000,0002010 கணிப்பு
36 அயர்லாந்து$ 70,360,000,0002010 கணிப்பு
37 பின்லாந்து$ 69,110,000,0002010 கணிப்பு
38 போர்த்துகல்$ 68,220,000,0002010 கணிப்பு
39 சிலவாக்கியா$ 62,430,000,0002010 கணிப்பு
40 உருமேனியா$ 59,840,000,0002010 கணிப்பு
41 ஈரான்$ 58,970,000,0002010 கணிப்பு
42 பிலிப்பீன்சு$ 57,240,000,0002010 கணிப்பு
43 இசுரேல்$ 55,600,000,0002010 கணிப்பு
44 சிலி$ 54,230,000,0002010 கணிப்பு
45 உக்ரைன்$ 53,540,000,0002010 கணிப்பு
46 அர்கெந்தீனா$ 52,610,000,0002010 கணிப்பு
47 எகிப்து$ 46,520,000,0002010 கணிப்பு
48 கிரேக்க நாடு$ 44,900,000,0002010 கணிப்பு
49 ஈராக்$ 42,560,000,0002010 கணிப்பு
50 அல்ஜீரியா$ 37,070,000,0002010 கணிப்பு
51 கொலம்பியா$ 36,260,000,0002010 கணிப்பு
52 மொரோக்கோ$ 34,190,000,0002010 கணிப்பு
53 நைஜீரியா$ 34,180,000,0002010 கணிப்பு
54 பாக்கித்தான்$ 32,710,000,0002010 கணிப்பு
55 வெனிசுவேலா$ 31,370,000,0002010 கணிப்பு
56 நியூசிலாந்து$ 30,240,000,0002010 கணிப்பு
57 கசக்கஸ்தான்$ 30,110,000,0002010 கணிப்பு
58 பெலருஸ்$ 29,790,000,0002010 கணிப்பு
59 புவேர்ட்டோ ரிக்கோ$ 29,100,000,0002001
60 சுலோவீனியா$ 25,960,000,0002010 கணிப்பு
61 பெரு$ 25,740,000,0002010 கணிப்பு
62 லிபியா$ 24,470,000,0002010 கணிப்பு
63 லக்சம்பர்க்$ 23,670,000,0002010 கணிப்பு
64 கட்டார்$ 23,380,000,0002010 கணிப்பு
65 பல்கேரியா$ 22,780,000,0002010 கணிப்பு
66 வங்காளதேசம்$ 21,340,000,0002010
67 குரோவாசியா$ 20,930,000,0002010 கணிப்பு
68 குவைத்$ 20,360,000,0002010 கணிப்பு
69 லித்துவேனியா$ 20,340,000,0002010 கணிப்பு
70 தூனிசியா$ 20,020,000,0002010 கணிப்பு
71 ஓமான்$ 19,300,000,0002010 கணிப்பு
72 அங்கோலா$ 18,100,000,0002010 கணிப்பு
73 லெபனான்$ 17,970,000,0002010 கணிப்பு
74 எக்குவடோர்$ 17,650,000,0002010 கணிப்பு
75 பனாமா$ 16,050,000,0002010 கணிப்பு
76 செர்பியா$ 15,780,000,0002010 கணிப்பு
 நெதர்லாந்து அண்டிலிசு$ 15,740,000,0002006
78 டொமினிக்கன் குடியரசு$ 14,530,000,0002010 கணிப்பு
79 கோஸ்ட்டா ரிக்கா$ 13,690,000,0002010 கணிப்பு
80 சிரியா$ 13,570,000,0002010 கணிப்பு
81 யோர்தான்$ 12,970,000,0002010 கணிப்பு
82 குவாத்தமாலா$ 12,650,000,0002010 கணிப்பு
83 பகுரைன்$ 12,140,000,0002010 கணிப்பு
84 இலங்கை$ 11,600,000,0002010 கணிப்பு
85 எசுத்தோனியா$ 11,520,000,0002010 கணிப்பு
86 கென்யா$ 10,400,000,0002010 கணிப்பு
87 கியூபா$ 10,250,000,0002010 கணிப்பு
88 கானா$ 10,180,000,0002010 கணிப்பு
89 உஸ்பெகிஸ்தான்$ 9,440,000,0002010 கணிப்பு
90 பொசுனியா எர்செகோவினா$ 9,403,000,0002010 கணிப்பு
91 பரகுவை$ 9,242,000,0002010 கணிப்பு
92 லாத்வியா$ 9,153,000,0002010 கணிப்பு
93 ஒண்டுராசு$ 8,878,000,0002010 கணிப்பு
94 உருகுவை$ 8,519,000,0002010 கணிப்பு
95 சூடான்$ 8,483,000,0002010 கணிப்பு
96 யேமன்$ 8,350,000,0002010 கணிப்பு
97 டிரினிடாட் மற்றும் டொபாகோ$ 8,234,000,0002010 கணிப்பு
98 எல் சல்வடோர$ 7,980,000,0002010 கணிப்பு
99 சைப்பிரசு$ 7,962,000,0002010 கணிப்பு
100 எதியோப்பியா$ 7,517,000,0002010 கணிப்பு
101 லைபீரியா$ 7,143,000,0002006
102 அசர்பைஜான்$ 7,035,000,0002010 கணிப்பு
103 ஐவரி கோஸ்ட்$ 7,015,000,0002010 கணிப்பு
104 கம்போடியா$ 6,944,000,0002010 கணிப்பு
105 தன்சானியா$ 6,334,000,0002010 கணிப்பு
106 எக்குவடோரியல் கினி$ 5,743,000,0002010 கணிப்பு
107 ஜமேக்கா$ 5,378,000,0002010 கணிப்பு
108 ஆப்கானித்தான்$ 5,300,000,0002008 கணிப்பு
109 நேபாளம்$ 5,260,000,0002009 கணிப்பு
110 காங்கோ மக்களாட்சிக் குடியரசு$ 5,200,000,0002009 கணிப்பு
111 நமீபியா$ 5,152,000,0002010 கணிப்பு
112 மாக்கடோனியக் குடியரசு$ 5,113,000,0002010 கணிப்பு
113 பொலிவியா$ 5,006,000,0002010 கணிப்பு
114 சாம்பியா$ 4,949,000,0002010 கணிப்பு
115 துருக்மெனிஸ்தான்$ 4,888,000,0002010 கணிப்பு
116 கமரூன்$ 4,869,000,0002010 கணிப்பு
117 சியார்சியா$ 4,828,000,0002010 கணிப்பு
118 நிக்கராகுவா$ 4,700,000,0002010 கணிப்பு
 அமெரிக்க கன்னித் தீவுகள்$ 4,609,000,0002001
119 மியான்மர்$ 4,532,000,0002010 கணிப்பு
120 போட்சுவானா$ 4,518,000,0002010 கணிப்பு
 மக்காவு$ 4,500,000,0002009 கணிப்பு
121 செனிகல்$ 4,474,000,0002010 கணிப்பு
122 உகாண்டா$ 4,474,000,0002010 கணிப்பு
123 அல்பேனியா$ 4,337,000,0002010 கணிப்பு
124 மால்ட்டா$ 4,074,000,0002010 கணிப்பு
125 மொரிசியசு$ 3,935,000,0002010 கணிப்பு
 மேற்குக் கரை$ 3,772,000,0002008
126 சான் மரீனோ$ 3,744,000,0002007
127 ஐசுலாந்து$ 3,677,000,0002010 கணிப்பு
128 மல்தோவா$ 3,660,000,0002010 கணிப்பு
129 காங்கோ$ 3,607,000,0002010 கணிப்பு
130 பப்புவா நியூ கினி$ 3,547,000,0002010 கணிப்பு
131 மொசாம்பிக்$ 3,527,000,0002010 கணிப்பு
132 தாஜிக்ஸ்தான்$ 3,301,000,0002010 கணிப்பு
133 பிஜி$ 3,120,000,0002006
134 வட கொரியா$ 3,096,000,0002009
135 கிர்கிசுத்தான்$ 3,075,000,0002010 கணிப்பு
136 ஆர்மீனியா$ 2,988,000,0002010 கணிப்பு
 கிப்ரல்டார்$ 2,967,000,0002004 கணிப்பு
137 சிம்பாப்வே$ 2,871,000,0002010 கணிப்பு
138 சாட்$ 2,631,000,0002010 கணிப்பு
139 புரூணை$ 2,610,000,0002008 கணிப்பு
140 லீக்கின்ஸ்டைன்$ 2,590,000,0002008
141 எயிட்டி$ 2,446,000,0002010 கணிப்பு
142 காபொன்$ 2,433,000,0002010 கணிப்பு
143 பஹமாஸ்$ 2,401,000,0002006
 மாலி$ 2,358,000,0002006
144 மங்கோலியா$ 2,131,000,0002009
 நியூ கலிடோனியா$ 1,998,000,0002006
145 மடகாசுகர்$ 1,958,000,0002010 கணிப்பு
146 பெனின்$ 1,812,000,0002010 கணிப்பு
147 அந்தோரா$ 1,801,000,0002008
148 லெசோத்தோ$ 1,766,000,0002010 கணிப்பு
 பிரெஞ்சு பொலினீசியா$ 1,706,000,0002005 கணிப்பு
149 மலாவி$ 1,675,000,0002010 கணிப்பு
150 சுவாசிலாந்து$ 1,643,000,0002010 கணிப்பு
 பார்படோசு$ 1,586,000,0002006
151 கினியா$ 1,551,000,0002010 கணிப்பு
152 லாவோஸ்$ 1,504,000,0002010 கணிப்பு
153 புர்க்கினா பாசோ$ 1,480,000,0002010 கணிப்பு
154 மூரித்தானியா $ 1,475,000,0002006
155 கயானா$ 1,366,000,0002010 கணிப்பு
156 டோகோ$ 1,337,000,0002010 கணிப்பு
157 சுரிநாம்$ 1,297,000,0002006 est.
 பெர்முடா$ 1,162,000,0002006
 அரூபா$ 1,054,000,0002006
158 ருவாண்டா$ 1,047,000,0002010 est.
159 பரோயே தீவுகள்$ 983,000,0002008
160 மொனாகோ$ 916,100,0002005
 கேமன் தீவுகள்$ 876,500,0002008
161 கிறீன்லாந்து$ 867,000,0002008
162 கேப் வர்டி$ 858,000,0002010 est.
163 சீசெல்சு$ 831,000,0002010 est.
164 நைஜர்$ 800,000,0002006
165 சோமாலியா$ 798,000,0002006
166 செயிண்ட். லூசியா$ 791,000,0002006
167 மாலைத்தீவுகள்$ 782,000,0002008 est.
168 பெலீசு$ 740,000,0002010 est.
169 எரித்திரியா$ 738,000,0002010 est.
170 சீபூத்தீ$ 644,000,0002009 est.
171 மொண்டெனேகுரோ$ 601,700,0002003
172 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்$ 578,000,0002006
173 சியேரா லியோனி$ 560,000,0002006
174 பூட்டான்$ 533,000,0002008
175 அன்டிகுவா பர்புடா$ 522,800,0002007 est.
176 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்$ 383,000,0002006
 கிரெனடா$ 343,000,0002006
 மயோட்டே$ 341,000,0002005
177 புருண்டி$ 336,000,0002010 est.
 சமோவா$ 324,000,0002006
 அமெரிக்க சமோவா$ 308,800,000FY04 est.
178 கம்பியா$ 306,000,0002010 est.
179 டொமினிக்கா$ 296,000,0002006
180 சொலமன் தீவுகள்$ 256,000,0002006
181 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு$ 237,300,0002007 est.
 வடக்கு மரியானா தீவுகள்$ 214,400,0002001
182 கிழக்குத் திமோர்$ 202,000,0002004 est.
183 கினி-பிசாவு$ 200,000,0002006
 துர்கசு கைகோசு தீவுகள்$ 175,600,0002000
184 வனுவாட்டு$ 156,000,0002006
 அங்கியுலா$ 143,000,0002006
185 கொமொரோசு$ 143,000,0002006
186 தொங்கா$ 139,000,0002006
187 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்$ 132,700,0002004
188 பலாவு$ 107,300,0002004 est.
189 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி$ 99,000,0002010 est.
 போக்லாந்து தீவுகள்$ 90,000,0002004 est.
 குக் தீவுகள்$ 81,040,0002005
190 மார்சல் தீவுகள்$ 79,400,0002008 est.
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்$ 68,200,0002005 est.
191 கிரிபட்டி$ 62,000,0002004 est.
 வலிசும் புட்டூனாவும்$ 61,170,0002004
 செயிண்ட் எலனா$ 45,000,0002004 est.
192 நவூரு$ 20,000,0002004 est.
 நோர்போக் தீவு$ 17,900,000FY91/92
 மொன்செராட் $ 17,000,0002001
193 துவாலு$ 12,910,0002005
 நியுவே$ 9,038,0002004
 டோக்கெலாவ்$ 969,2002002

ஆதாரம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.