மேம்பாட்டு உதவி அடிப்படையில் அரசாங்கங்களின் பட்டியல்
இது ஒரு மேம்பாட்டு உதவி அடிப்படையில் அரசாங்கங்களின் பட்டியல் ஆகும். இது "அலுவலக மேம்பாட்டு உதவி" அமைப்பின் தரவு அடிப்படையில் அமைந்துள்ளது.[1][2][3]
ஐரோப்பிய ஒன்றியம் – $86.66 பில்லியன்
ஐக்கிய அமெரிக்கா – $31.55 பில்லியன் ஐக்கிய இராச்சியம் – $17.88 பில்லியன் செருமனி – $14.06 பில்லியன் சப்பான் – $11.79 பில்லியன் பிரான்சு – $11.38 பில்லியன் சுவீடன் – $5.83 பில்லியன் நோர்வே – $5.58 பில்லியன் நெதர்லாந்து – $5.44 பில்லியன் கனடா – $4.91 பில்லியன் ஆத்திரேலியா – $4.85 பில்லியன் இத்தாலி – $3.25 பில்லியன் சுவிட்சர்லாந்து – $3.20 பில்லியன் டென்மார்க் – $2.93 பில்லியன் பெல்ஜியம் – $2.28 பில்லியன் எசுப்பானியா – $2.20 பில்லியன் தென் கொரியா – $1.74 பில்லியன் பின்லாந்து – $1.44 பில்லியன் ஆஸ்திரியா – $1.17 பில்லியன் அயர்லாந்து – $0.82 பில்லியன் போர்த்துகல் – $0.48 பில்லியன் போலந்து – $0.47 பில்லியன் நியூசிலாந்து – $0.46 பில்லியன் லக்சம்பர்க் – $0.43 பில்லியன் கிரேக்க நாடு – $0.31 பில்லியன் செக் குடியரசு – $0.21 பில்லியன் சிலவாக்கியா – $0.09 பில்லியன் சுலோவீனியா – $0.06 பில்லியன் ஐசுலாந்து – $0.04 பில்லியன்
"அலுவலக மேம்பாட்டு உதவி" அல்லாத நாடுகளின் அறிக்கை:
ஐக்கிய அரபு அமீரகம் – $5.09 பில்லியன் துருக்கி – $3.27 பில்லியன் உருசியா – $0.61 பில்லியன் இசுரேல் – $0.18 பில்லியன் அங்கேரி – $0.12 பில்லியன் எசுத்தோனியா – $0.31 பில்லியன் லாத்வியா – $0.24 பில்லியன்
2013 இல் மொத்த தேசிய வருமானத்தியின்படி அலுவலக மேம்பாட்டு உதவி
நோர்வே – 1.07% சுவீடன் – 1.02% லக்சம்பர்க் – 1.00% டென்மார்க் – 0.85% ஐக்கிய இராச்சியம் – 0.72% நெதர்லாந்து – 0.67% பின்லாந்து – 0.55% சுவிட்சர்லாந்து – 0.47% பெல்ஜியம் – 0.45% அயர்லாந்து – 0.45% பிரான்சு – 0.41% செருமனி – 0.38% ஆத்திரேலியா – 0.34% ஆஸ்திரியா – 0.28% கனடா – 0.27% நியூசிலாந்து – 0.26% ஐசுலாந்து – 0.26% சப்பான் – 0.23% போர்த்துகல் – 0.23% ஐக்கிய அமெரிக்கா – 0.19% எசுப்பானியா – 0.16% இத்தாலி – 0.16% தென் கொரியா – 0.13% சுலோவீனியா – 0.13% கிரேக்க நாடு – 0.13% செக் குடியரசு – 0.11% போலந்து – 0.10% சிலவாக்கியா – 0.09%
அலுவலக மேம்பாட்டு உதவியின் அங்கத்துவ நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மொத்த தேசிய வருமானத்தியில் 0.42% வழங்கியுள்ளன.[1]
மொத்த தேசிய உற்பத்தியின்படி அலுவலக மேம்பாட்டு உதவியற்ற நாடுகள் விபரம்:
ஐக்கிய அரபு அமீரகம் – 1.25% துருக்கி – 0.42% எசுத்தோனியா – 0.13% அங்கேரி – 0.10% லாத்வியா – 0.08% இசுரேல் – 0.07% உருசியா – 0.03%
உசாத்துணை
- "Aid to developing countries rebounds in 2013 to reach an all-time high". OECD (8 April 2014). பார்த்த நாள் 18 October 2014.
- "NET OFFICIAL DEVELOPMENT ASSISTANCE FROM DAC AND OTHER DONORS IN 2013". OECD. பார்த்த நாள் 7 December 2014.
- "Development and cooperation". European Union. பார்த்த நாள் 29 March 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.