பன்னாட்டு புத்தாக்கச் சுட்டெண்

பன்னாட்டு புத்தாக்கச் சுட்டெண் என்பது ஒரு நாட்டின் புத்தாக்க அளவை அளப்பதற்காககப் பயன்படுத்தப்படும் உலகளாவிய சுட்டெண் ஆகும். இது சில அமைப்புக்களின் துணையுடன் செய்யப்படுகின்றது.[1]

  1 இற்கு மேல்
  0 முதல் 0.99
  0 முதல் −0.99
  −1 இற்குக் கீழ்
  தரவு இல்லை

நாடுகள் வாரியான பன்னாட்டு புத்தாக்கச் சுட்டெண் பட்டியல் பின்வருமாறு:

தரம் நாடு மொத்தம் புத்தாக்க உள்ளீடு புத்தாக்கச் சிறப்பாக்கம்
1 தென் கொரியா2.261.752.55
2 ஐக்கிய அமெரிக்கா1.801.282.16
3 சப்பான்1.791.162.25
4 சுவீடன்1.641.251.88
5 நெதர்லாந்து1.551.401.55
6 கனடா1.421.391.32
7 ஐக்கிய இராச்சியம்1.421.331.37
8 செருமனி1.121.051.09
9 பிரான்சு1.121.170.96
10 ஆத்திரேலியா1.020.891.05
11 எசுப்பானியா0.930.830.95
12 பெல்ஜியம்0.860.850.79
13 சீனா0.730.071.32
14 இத்தாலி0.210.160.24
15 இந்தியா0.060.14-0.02
16 உருசியா-0.09-0.02-0.16
17 மெக்சிக்கோ-0.160.11-0.42
18 துருக்கி-0.210.15-0.55
19 இந்தோனேசியா-0.57-0.63-0.46
20 பிரேசில்-0.59-0.62-0.51

பெரிய, சிறிய நாடுகளின் தரம்

தரம் நாடு மொத்தம் புத்தாக்க உள்ளீடு புத்தாக்கச் சிறப்பாக்கம்
1 சிங்கப்பூர்2.452.741.92
2 தென் கொரியா2.261.752.55
3 சுவிட்சர்லாந்து2.231.512.74
4 ஐசுலாந்து2.172.142.00
5 அயர்லாந்து1.881.591.99
6 ஆங்காங்1.881.611.97
7 பின்லாந்து1.871.761.81
8 ஐக்கிய அமெரிக்கா1.801.282.16
9 சப்பான்1.791.162.25
10 சுவீடன்1.641.251.88
11 டென்மார்க்1.601.551.50
12 நெதர்லாந்து1.551.401.55
13 லக்சம்பர்க்1.540.942.00
14 கனடா1.421.391.32
15 ஐக்கிய இராச்சியம்1.421.331.37
16 இசுரேல்1.361.261.35
17 ஆஸ்திரியா1.151.380.81
18 நோர்வே1.141.480.70
19 செருமனி1.121.051.09
20 பிரான்சு1.121.170.96
21 மலேசியா1.121.011.12
22 ஆத்திரேலியா1.020.891.05
23 எசுத்தோனியா0.941.500.29
24 எசுப்பானியா0.930.830.95
25 பெல்ஜியம்0.860.850.79
26 நியூசிலாந்து0.770.790.69
27 சீனா0.730.071.32
28 சைப்பிரசு0.630.640.56
29 போர்த்துகல்0.600.920.22
30 கட்டார்0.520.860.13
31 அங்கேரி0.510.800.18
32 செக் குடியரசு0.410.88-0.10
33 சுலோவீனியா0.370.470.24
34 தென்னாப்பிரிக்கா0.330.150.47
35 பகுரைன்0.270.78-0.26
36 சிலவாக்கியா0.210.72-0.31
37 சிலி0.210.360.04
38 இத்தாலி0.210.160.24
39 மால்ட்டா0.20-0.210.59
40 லித்துவேனியா0.160.71-0.40
41 தூனிசியா0.140.57-0.30
42 கிரேக்க நாடு0.120.010.23
43 லாத்வியா0.120.38-0.14
44 தாய்லாந்து0.12-0.120.35
45 மொரிசியசு0.060.48-0.36
46 இந்தியா0.060.14-0.02
47 குவைத்0.060.46-0.35
48 குரோவாசியா-0.030.21-0.26
49 உருசியா-0.09-0.02-0.16
50 சவூதி அரேபியா-0.120.57-0.79
51 டிரினிடாட் மற்றும் டொபாகோ-0.12-0.420.20
52 போலந்து-0.120.22-0.44
53 பல்கேரியா-0.130.23-0.48
54 பிலிப்பீன்சு-0.15-0.760.48
55 ஓமான்-0.150.27-0.56
56 யோர்தான்-0.15-0.04-0.26
57 மெக்சிக்கோ-0.160.11-0.42
58 துருக்கி-0.210.15-0.55
59 லெசோத்தோ-0.22-1.010.59
60 கசக்கஸ்தான்-0.23-0.510.07
61 உருமேனியா-0.290.22-0.77
62 கோஸ்ட்டா ரிக்கா-0.39-0.57-0.18
63 பனாமா-0.43-0.48-0.34
64 உக்ரைன்-0.45-0.13-0.73
65 எகிப்து-0.47-0.46-0.43
66 போட்சுவானா-0.47-0.50-0.40
67 அல்பேனியா-0.49-0.58-0.34
68 அசர்பைஜான்-0.54-0.48-0.54
69 இலங்கை-0.56-0.61-0.46
70 மொரோக்கோ-0.57-0.55-0.54
71 இந்தோனேசியா-0.57-0.63-0.46
72 பிரேசில்-0.59-0.62-0.51
73 வியட்நாம்-0.65-1.09-0.16
74 கொலம்பியா-0.66-0.95-0.30
75 ஆர்மீனியா-0.66-0.75-0.52
76 மாக்கடோனியக் குடியரசு-0.68-0.13-1.17
77 சியார்சியா-0.72-0.48-0.88
78 எதியோப்பியா-0.75-1.16-0.27
79 ஜமேக்கா-0.75-0.72-0.72
80 எல் சல்வடோர-0.77-0.59-0.88
81 கிர்கிசுத்தான்-0.78-0.54-0.95
82 ஒண்டுராசு-0.79-0.64-0.85
83 மல்தோவா-0.80-0.24-1.28
84 பாக்கித்தான்-0.82-1.04-0.51
85 அல்ஜீரியா-0.83-0.87-0.70
86 பரகுவை-0.89-0.63-1.07
87 மங்கோலியா-0.90-0.71-1.01
88 நைஜீரியா-0.95-0.91-0.90
89 உருகுவை-0.95-0.76-1.06
90 உகாண்டா-0.96-1.05-0.78
91 புர்க்கினா பாசோ-0.97-1.25-0.59
92 அர்கெந்தீனா-0.97-0.96-0.90
93 தாஜிக்ஸ்தான்-0.99-1.04-0.86
94 குவாத்தமாலா-0.99-0.94-0.96
95 கென்யா-1.01-0.91-1.02
96 பொலிவியா-1.02-1.08-0.87
97 சிரியா-1.03-0.99-0.98
98 நேபாளம்-1.05-1.23-0.77
99 செனிகல்-1.06-1.11-0.91
100 பெரு-1.06-1.18-0.85
101 நமீபியா-1.07-1.12-0.92
102 எக்குவடோர்-1.11-1.21-0.91
103 மடகாசுகர்-1.16-1.15-1.06
104 நிக்கராகுவா-1.18-1.22-1.02
105 சாம்பியா-1.28-1.40-1.03
106 பெனின்-1.28-1.55-0.89
107 கமரூன்-1.32-1.77-0.74
108 வெனிசுவேலா-1.37-1.50-1.10
109 புருண்டி-1.54-1.82-1.22
110 சிம்பாப்வே-1.63-1.63-1.48

மேலும் காண்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.