அரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு அரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவு உலக சுகாதார அமைப்பு பிரசுரித்த 2010 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இருந்து பெறப்பட்டதாகும்.[1]

2012 தரப்படுத்தல்

தரம்நாடுஅரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல் %[2]
1 டென்மார்க்86%
2 செக் குடியரசு85%
2 நோர்வே85%
4 லக்சம்பர்க்84%
4 நியூசிலாந்து84%
6 ஐக்கிய இராச்சியம்83%
7 சப்பான்82%
7 சுவீடன்82%
9 ஐசுலாந்து81%
10 எசுத்தோனியா80%
10 நெதர்லாந்து80%
12 இத்தாலி78%
13 பிரான்சு77%
14 ஆஸ்திரியா76%
14 பெல்ஜியம்76%
14 செருமனி76%
17 பின்லாந்து75%
18 எசுப்பானியா74%
18 துருக்கி74%
20 சுலோவீனியா73%
21 சிலவாக்கியா71%
22 கனடா70%
22 போலந்து70%
24 கிரேக்க நாடு68%
25 ஆத்திரேலியா67%
26 அயர்லாந்து64%
26 அங்கேரி64%
28 போர்த்துகல்63%
29 இசுரேல்62%
29 சுவிட்சர்லாந்து62%
31 தென் கொரியா54%
32 மெக்சிக்கோ52%
33 சிலி49%
34 ஐக்கிய அமெரிக்கா46%

மேலும் காண்க

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.