2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல். 2010 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட இதன் இலக்கங்கள் கிட்ட தொகைக்கு (1,000) மட்டம் தட்டப்பட்டுள்ளன.

தரம்நாடு/நிலப்பகுதிமக்கள் தொகை
2010
கணக்கீடு
உலக மக்கள் தொகை6,843,522,711
1 சீனா1,339,724,852
2 இந்தியா1,182,105,000[1]
3 ஐக்கிய அமெரிக்கா309,349,689
4 இந்தோனேசியா237,641,326
5 பிரேசில்193,252,604
6 பாக்கித்தான்173,510,000
7 நைஜீரியா158,258,917
8 வங்காளதேசம்148,600,000
9 உருசியா142,849,472
10 சப்பான்128,056,000
11 மெக்சிக்கோ112,336,538
12 பிலிப்பீன்சு94,013,200
13 வியட்நாம்86,932,500
14 எதியோப்பியா83,483,000
15 செருமனி81,802,257
16 எகிப்து78,728,000
17 ஈரான்74,733,230
18 துருக்கி73,722,988
19 காங்கோ மக்களாட்சிக் குடியரசு67,827,496
20 தாய்லாந்து63,878,267
21 பிரான்சு62,791,013
22 ஐக்கிய இராச்சியம்62,026,962
23 இத்தாலி60,340,328
24 மியான்மர்59,780,000
25 தென்னாப்பிரிக்கா49,991,300
26 தென் கொரியா49,410,366
27 எசுப்பானியா45,989,016
28 உக்ரைன்45,782,592
29 கொலம்பியா45,508,205
30 தன்சானியா43,187,823
31 சூடான்42,338,426
32 கென்யா40,862,900
33 அர்கெந்தீனா40,518,951
34 போலந்து38,167,329
35 அல்ஜீரியா35,978,000
36 கனடா34,108,752
37 ஈராக்32,481,000
38 மொரோக்கோ31,894,000
39 உகாண்டா31,784,600
40 பெரு29,461,933
41 வெனிசுவேலா28,833,845
42 மலேசியா28,334,135
43 நேபாளம்28,043,744
44 உஸ்பெகிஸ்தான்28,001,400
45 சவூதி அரேபியா27,136,977
46 ஆப்கானித்தான்24,485,600
47 வட கொரியா24,325,701
48 கானா24,223,431
49 சீனக் குடியரசு (Taiwan)23,162,120[2]
50 யேமன்23,153,982
51 மொசாம்பிக்22,416,881
52 ஆத்திரேலியா22,299,800[3]
53 ஐவரி கோஸ்ட்21,570,746
54 உருமேனியா21,462,186
55 இலங்கை20,653,000
56 சிரியா20,619,000
57 மடகாசுகர்20,146,442
58 கமரூன்19,958,352
60 அங்கோலா18,992,708
61 சிலி17,094,270
62 நெதர்லாந்து16,574,989
63 கசக்கஸ்தான்16,442,000
64 புர்க்கினா பாசோ15,730,977
65 மாலி15,370,000
66 நைஜர்15,203,822
67 எக்குவடோர்14,483,499
68 குவாத்தமாலா14,361,666
69 கம்போடியா14,302,779
70 மலாவி13,947,592
71 சாம்பியா13,257,269
72 சிம்பாப்வே12,644,041
73 செனிகல்12,509,434
74 சாட்11,714,904
75 கிரேக்க நாடு11,305,118
76 கியூபா11,241,161
77 பெல்ஜியம்10,839,905
78 போர்த்துகல்10,637,713
79 தூனிசியா10,547,100
80 செக் குடியரசு10,506,813
81 பொலிவியா10,426,154
82 ருவாண்டா10,412,820
83 கினியா10,323,755
84 அங்கேரி10,014,324
85 டொமினிக்கன் குடியரசு9,884,371
86 எயிட்டி9,855,000
87 பெலருஸ்9,480,178
88 சோமாலியா9,358,602
89 சுவீடன்9,340,682
90 பெனின்9,211,741
91 அசர்பைஜான்8,997,586
92 புருண்டி8,518,862
93 ஆஸ்திரியா8,375,290
94 ஐக்கிய அரபு அமீரகம்8,264,070
95 ஒண்டுராசு8,045,990
96 சுவிட்சர்லாந்து7,785,806
97 இசுரேல்7,623,600
98 தாஜிக்ஸ்தான்7,616,400
99 பல்கேரியா7,563,710
100 செர்பியா7,291,436
101 ஆங்காங் (PR China)7,024,200
102 பப்புவா நியூ கினி6,744,955
103 லிபியா6,545,619
104 பரகுவை6,459,727
105 லாவோஸ்6,230,200
106 எல் சல்வடோர6,194,126
107 டோகோ6,191,155
108 யோர்தான்6,113,000
109 சியேரா லியோனி5,835,664
110 நிக்கராகுவா5,822,265
111 டென்மார்க்5,534,738
112 துருக்மெனிஸ்தான்5,479,800
113 சிலவாக்கியா5,424,925
114 கிர்கிசுத்தான்5,418,300
115 பின்லாந்து5,351,427[4]
116 எரித்திரியா5,223,994
117 சிங்கப்பூர்5,076,700
118 நோர்வே4,858,199[5]
119 கோஸ்ட்டா ரிக்கா4,563,539
120 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு4,505,945
121 அயர்லாந்து4,467,854
122 சியார்சியா4,436,391
123 குரோவாசியா4,425,747
124 நியூசிலாந்து4,367,800
125 லைபீரியா4,101,767
126 பலத்தீன்4,048,403
127 பொசுனியா எர்செகோவினா3,844,046
128 லெபனான்3,785,655
129 காங்கோ3,758,678
130 புவேர்ட்டோ ரிக்கோ (US) 3,721,978
131 குவைத்3,566,437
132 மல்தோவா3,563,695
133 பனாமா3,504,483
134 உருகுவை3,356,584
135 லித்துவேனியா3,329,039
136 ஆர்மீனியா3,249,482
137 மூரித்தானியா 3,217,383
138 அல்பேனியா3,195,000
139 மங்கோலியா2,780,800
141 ஓமான்2,773,479
142 ஜமேக்கா2,701,200
143 லாத்வியா2,248,374
144 நமீபியா2,212,037
145 கொசோவோ2,208,107
146 மாக்கடோனியக் குடியரசு2,052,722
147 சுலோவீனியா2,046,976
148 போட்சுவானா2,029,307
149 லெசோத்தோ1,891,830
150 கம்பியா1,750,732
151 கட்டார்1,699,435
152 கினி-பிசாவு1,647,380
153 காபொன்1,501,266
154 எசுத்தோனியா1,340,127
155 டிரினிடாட் மற்றும் டொபாகோ1,317,714
156 எக்குவடோரியல் கினி1,313,000
157 மொரிசியசு1,283,415[6]
158 பகுரைன்1,234,571
159 கிழக்குத் திமோர்1,149,028
160 சைப்பிரசு1,102,677[7]
161 சுவாசிலாந்து1,055,506
162 சீபூத்தீ879,053
163 பிஜி850,700
164 ரீயூனியன் (France)828,054
165 கயானா761,442
166 பூட்டான்695,822
167 கொமொரோசு675,000
168 மொண்டெனேகுரோ616,411
169 மக்காவு (PR China)552,300
170 சுரிநாம்531,170
171 சொலமன் தீவுகள்530,669
172 மேற்கு சகாரா530,000
173 கேப் வர்டி512,582
174 லக்சம்பர்க்502,066
175 புரூணை414,400
176 மால்ட்டா414,372
177 குவாதலூப்பு (France)404,394
178 மர்தினிக்கு (France)399,637
179 பஹமாஸ்353,658
180 மாலைத்தீவுகள்319,738
181 ஐசுலாந்து317,630
182 பெலீசு312,971
183 பார்படோசு276,300
184 பிரெஞ்சு பொலினீசியா (France)267,000
185 நியூ கலிடோனியா (France)248,000
186 வனுவாட்டு245,036
187 பிரெஞ்சு கயானா (France)232,223
188 மயோட்டே (France)202,000
189 சமோவா183,123
190 குவாம் (US)180,865
191 செயிண்ட். லூசியா174,000
192 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி165,397
193 குராசோ (Netherlands)142,180
194 கிரெனடா109,553
195 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்109,284
196 அமெரிக்க கன்னித் தீவுகள் (US)106,267
197 தொங்கா103,365
198 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்102,624
199 அரூபா (Netherlands)101,484
200 கிரிபட்டி100,835

மேலும் காண்க

உசாத்துணை

  1. Includes data from சம்மு காசுமீர் (India-administered), ஆசாத் காஷ்மீர் (Pakistan-administered), and அக்சாய் சின் (PRC-administered).
  2. Consists of the island groups of சீனக் குடியரசு, the Pescadores, Kinmen, Matsu, etc., which are under the effective control of the சீனக் குடியரசு, and are claimed by the சீன மக்கள் குடியரசு. Population needs to be taken from the CIA World Factbook (of the same year).
  3. ?Includes கிறிஸ்துமசு தீவு (1,508), கொக்கோசு (கீலிங்) தீவுகள் (628), and நோர்போக் தீவு (1,828).
  4. Includes எலந்து
  5. Includes Svalbard (2,701) and Jan Mayen Island.
  6. Includes Agalega, Rodrigues and St. Brandon.
  7. Estimated total population of both Greek and Turkish controlled areas. The Statistical Institute of the Republic of Cyprus shows a population of 749,200 (2004 Census). The 2006 census of the Turkish controlled area (TRNC) shows a population of 264,172.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.