வேலைவாய்ப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இப்பட்டியல் 15 - 64 வயதுக்குட்பட்டோரைக் கொண்ட வேலைவாய்ப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2013 பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) தரவினை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

பட்டியல்

தரம்உட்பொருள் தரம்உட்பொருள்வேலைவாய்ப்பு விகித
(%)
மூலம் / திகதி
11 ஐசுலாந்து81.82013 OECD .
22 சுவிட்சர்லாந்து79.62013 OECD .
33 நோர்வே75.52013 OECD .
44 சீனா75.12010 OECD .
55 சுவீடன்74.42013 OECD .
66 நெதர்லாந்து74.32013 OECD .
77 ஐக்கிய இராச்சியம்73.42015 ONS .
88 செருமனி73.32013 OECD .
99 நியூசிலாந்து73.12013 OECD .
1010 கனடா72.52013 OECD .
1111 டென்மார்க்72.52013 OECD .
1212 ஆஸ்திரியா72.32013 OECD .
1313 ஆத்திரேலியா72.02013 OECD .
1414 சப்பான்71.72013 OECD .
1515 உருசியா68.82013 OECD .
1616 எசுத்தோனியா68.52013 OECD .
1717 பின்லாந்து68.52013 OECD .
1818 செக் குடியரசு67.72013 OECD .
1919 ஐக்கிய அமெரிக்கா67.42013 OECD .
2020 இசுரேல்67.12013 OECD .
2121 பிரேசில்66.72013 OECD .
2222 லக்சம்பர்க்65.72013 OECD .
23OECD Average65.32013 OECD .
2324 லாத்வியா65.02013 OECD .
2425 தென் கொரியா65.42014 புள்ளிவிபரம் Statistics Korea.
2526 பிரான்சு64.12013 OECD .
2627 சுலோவீனியா63.32013 OECD .
2728 கொலம்பியா62.72013 OECD .
2829 சிலி62.32013 OECD .
2930 பெல்ஜியம்61.82013 OECD .
3839 இந்தியா61.72014 OECD .
3031 மெக்சிக்கோ61.02013 OECD .
3132 போர்த்துகல்60.62013 OECD .
3233 அயர்லாந்து60.22013 OECD .
3334 போலந்து60.02013 OECD .
3435 சிலவாக்கியா59.92013 OECD .
3536 அங்கேரி58.42013 OECD .
3637 இத்தாலி56.42013 OECD .
3738 எசுப்பானியா55.62013 OECD .
3940 துருக்கி49.52013 OECD .
4041 கிரேக்க நாடு49.32013 OECD .
4142 தென்னாப்பிரிக்கா42.72013 OECD .

மேலும் காண்க

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.