முதல் திருமண வயது

முதல் திருமண வயது என்ற இப்பட்டியல் முழுமையடையவில்லை. இப்பட்டியல் 2000 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட தரவுகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்காக்கள்

நாடுஆண்பெண்சராசரிவருடம்மூலம்
 பிரேசில்2826272006[1]
 கனடா31.129.130.12008[2]
 மெக்சிக்கோ292627.92011[3]
 ஐக்கிய அமெரிக்கா2927282013[4]

ஆசியா

நாடுஆண்பெண்சராசரிவருடம்மூலம்
 இந்தோனேசியா25.722.3242010[5]
 ஆங்காங்31.228.9302011[6]
 சீனக் குடியரசு32.029.730.82014[7]
 சீனா24+22+232010[8]
 இந்தியா2822.224.12011[9]
 ஈரான்27.422.124.82013[10]
 இசுரேல்31.528.828.22007[11]
 சப்பான்30.929.329.72013[12]
 லெபனான்32.828.830.82006[13]
 பிலிப்பீன்சு2825.326.72011[14]
 சிங்கப்பூர்3028.529.32010[15]
 தென் கொரியா32.429.831.12014[16]
 தாஜிக்ஸ்தான்26.222.424.32008[11]
 கசக்கஸ்தான்26.824.125.52008[11]
 கிர்கிசுத்தான்26.723.425.12008[11]
 குவைத்2727272012[5]
 மலேசியா2825.726.92010[17]
 மங்கோலியா26.224.225.22010[18]
 வியட்நாம்26.222.824.52009[19]
 உஸ்பெகிஸ்தான்25.222.423.82006[11]

ஐரோப்பா

நாடுஆண்பெண்வருடம்மூலம்
 அல்பேனியா29.323.62011[11]
 ஆஸ்திரியா32.229.82012[11]
 அசர்பைஜான்27.623.42011[11]
 ஆர்மீனியா29252011[11]
 பெலருஸ்26.624.52011[11]
 பெல்ஜியம்3229.62012[11]
 பொசுனியா எர்செகோவினா29.125.92011[11]
 பல்கேரியா30.627.52014[20]
 குரோவாசியா30.427.62011[11]
 செக் குடியரசு32.429.62011[21]
 சைப்பிரசு30.9292012[11]
 டென்மார்க்34.832.22012[11]
 எசுத்தோனியா30.427.92010[11]
 பின்லாந்து33.130.92012[11]
 பிரான்சு31.8302010[11]
 சியார்சியா29.4262011[11]
 செருமனி33.530.72012[11]
 கிரேக்க நாடு32.529.62012[11]
 அங்கேரி31.829.12011[11]
 ஐசுலாந்து34.632.72011[11]
 Ireland33.231.62011[11]
 இத்தாலி33.830.82012[11]
 லாத்வியா29.727.72011[11]
 லித்துவேனியா2926.62011[11]
 லக்சம்பர்க்31.929.82012[11]
 மாக்கடோனியக் குடியரசு28.325.42011[11]
 மால்ட்டா29.927.82010[11]
 மல்தோவா26232010[11]
 மொண்டெனேகுரோ31272011[11]
 நெதர்லாந்து33.130.52013[22]
 நோர்வே33.531.42012[11]
 போலந்து27.725.82011[11]
 போர்த்துகல்31.429.92012[11]
 உருமேனியா29262011[11]
 உருசியா27.424.92011[23]
 செர்பியா30.527.42011[11]
 சிலவாக்கியா29.927.22011[11]
 சுலோவீனியா31292011[11]
 எசுப்பானியா33.831.72012[11]
 சுவீடன்35.633.12011[11]
 சுவிட்சர்லாந்து31.829.52011[11]
 துருக்கி26.623.32011[11]
 உக்ரைன்27.124.52010[11]
 ஐக்கிய இராச்சியம்33.1302010[11]

ஓசியானியா

நாடுஆண்பெண்சராசரிவருடம்மூலம்
 ஆத்திரேலியா30.828.129.52012[24]

உசாத்துணை

  1. "United Nations World Marriage Patterns 2000". United Nations.
  2. Family Life – Marriage / Indicators of Well-being in Canada
  3. Matrimonios y divorcios (In Spanish).
  4. Eleanor Barkhorn (15 March 2013). "Getting Married Later Is Great for College-Educated Women". The Atlantic.
  5. Age at First Marriage, Female – All Countries Quandl, Retrieved 3 July 2013
  6. "Population Estimates". Census and Statistics Department. பார்த்த நாள் 16 June 2013.
  7. LibertyTimes
  8. People's Daily
  9. MedIndia
  10. Mardomsalari
  11. United Nations Economic Commission for Europe "Mean age at first marriage by sex". Accessed 21 May 2011.
  12. "Statistical Handbook of Japan 2014" (PDF) 18, Table 2.8 "Mean Age of First Marriage". பார்த்த நாள் 27 February 2015.
  13. Lebanese Women: A Diminishing Marriage Market – AUB Press Release http://staff.aub.edu.lb/~webbultn/v8n2/article21.htm
  14. (Released: 27 March 2013) http://www.census.gov.ph/content/marriage-philippines-2011
  15. Department of Statistics, Singapore . Page 14, Accessed 28 August 2011.
  16. Statistics Korea
  17. Department of Statistics, Malaysia . Accessed 8 November 2011.
  18. Date: (2011-06-13). "Mongolia National Census 2010 Preliminary Results". National Statistical Office of Mongolia. பார்த்த நாள் 2011-06-14.
  19. "Tổng điều tra dân số và nhà ở Việt Nam năm 2009: Các kết quả chủ yếu" 142. Tổng Cục Thống kê Việt Nam. பார்த்த நாள் 2014-01-30.
  20. http://www.nsi.bg/sites/default/files/files/pressreleases/Population2014_en_2Y19BGI.pdf
  21. Czech Statistical Office "Snatecnost"]
  22. {http://statline.cbs.nl/StatWeb/publication/?DM=SLEN&PA=37772eng&D1=0-47&D2=0,10,20,30,40,50,(l-1)-l&LA=EN&VW=T | Accessed September 21, 2013}
  23. Why Russians are delaying tying the knot Accessed 25 November 2014.
  24. https://aifs.gov.au/institute/info/charts/marriage/index.html#median

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.