இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இப்பட்டியல் இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

1000 மக்களில் இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு, 2010.

முறை

இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு அல்லது இயற்கையான அதிகரிப்பு பிறப்பு வீதத்தினை இறப்பு வீதம் மூலம் கழிப்பதால் பெறப்படுகிறது.

பிறப்பு வீதமும்[1] இறப்பு வீதமும்[2] 2010 ஆம் ஆண்டுக்கான த வேர்ல்டு ஃபக்ட்புக் தரவின் அடிப்படையில் அமைந்துள்ளது.[3]

நாடுகள்

நாடுஇறப்பு வீதம்பிறப்பு வீதம்இயற்கையான அதிகரிப்பு
 உக்ரைன்[4]15.729.41-6.31
 பல்கேரியா[4]14.318.92-5.39
 செர்பியா[4]13.719.13-4.58
 லாத்வியா[4]13.609.79-3.81
 அங்கேரி[4]12.729.26-3.46
 எசுத்தோனியா[4]13.6910.29-3.40
 செருமனி[4]11.298.42-2.87
 சுலோவீனியா[4]11.258.54-2.71
 பெலருஸ்[4]13.5110.86-2.65
 குரோவாசியா[4]12.139.49-2.64
 உருமேனியா[4]11.889.27-2.61
 மொனாகோ[4]9.016.72-2.29
 கிரேக்க நாடு[4]11.008.80-2.20
 லித்துவேனியா[4]11.559.36-2.19
 உருசியா[4]13.8311.87-1.96
 ஆஸ்திரியா[4]10.388.76-1.62
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்[4]9.277.70-1.57
 போர்த்துகல்[4]10.979.42-1.55
 சப்பான்[4]9.388.07-1.31
 இத்தாலி[4]10.108.84-1.26
 பெல்ஜியம்[4]10.769.99-0.77
 பொசுனியா எர்செகோவினா[4]9.648.89-0.75
 போலந்து[4]10.379.77-0.60
 செக் குடியரசு[4]10.299.79-0.50
 மல்தோவா[4]12.6012.21-0.39
 பின்லாந்து[4]10.5110.35-0.16
 டென்மார்க்[4]10.2310.22-0.01
 சுவீடன்[4]10.2010.14-0.06
 ஆங்காங்6.917.450.54
 சியார்சியா9.7910.700.91
 சுவிட்சர்லாந்து8.659.560.91
 சிலவாக்கியா9.5610.550.99
 சான் மரீனோ7.759.181.43
 நெதர்லாந்து8.7810.301.52
 நோர்வே9.2610.901.64
 மாண் தீவு9.8711.541.67
 மால்ட்டா8.4910.381.89
 குயெர்ன்சி8.3510.251.90
 சீனக் குடியரசு6.878.972.10
 எசுப்பானியா8.7210.912.19
 லீக்கின்ஸ்டைன்7.499.692.20
 மொண்டெனேகுரோ8.7611.092.33
 கனடா7.8710.282.41
 தென் கொரியா6.158.722.57
 தென்னாப்பிரிக்கா16.9919.612.62
 பலாவு7.8110.682.87
 ஐக்கிய இராச்சியம்9.3312.343.01
 மாக்கடோனியக் குடியரசு8.8711.923.05
 லக்சம்பர்க்8.4611.703.24
 யேர்சி7.4910.733.24
 புவேர்ட்டோ ரிக்கோ7.8211.423.60
 கியூபா7.2911.022.18
 பிரான்சு8.6512.433.78
 அந்தோரா6.2110.033.82
 சிங்கப்பூர்4.808.653.85
 மொன்செராட் 7.8211.723.90
 வட கொரியா10.6014.583.98
 பார்படோசு8.3912.434.04
 செயிண்ட் எலனா6.9110.954.04
 பெர்முடா7.4311.474.04
 பரோயே தீவுகள்8.6612.904.24
 ஆர்மீனியா8.4212.744.32
 அமெரிக்க கன்னித் தீவுகள்6.9611.514.55
 உருகுவை9.0613.674.61
 சைப்பிரசு6.4211.384.96
 அரூபா7.7612.775.01
 சீனா6.8912.175.28
 மக்காவு3.608.985.38
 ஐக்கிய அமெரிக்கா8.3813.835.45
 ஆத்திரேலியா6.8112.395.58
 அல்பேனியா6.0411.885.84
 கிப்ரல்டார்8.1714.206.03
 டிரினிடாட் மற்றும் டொபாகோ8.2114.376.16
 ஐசுலாந்து6.9013.366.46
 தாய்லாந்து6.4713.016.54
 கிறீன்லாந்து8.0514.686.63
 நியூசிலாந்து7.1013.816.71
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்7.1114.237.12
 கசக்கஸ்தான்9.3916.667.27
 கேமன் தீவுகள்5.0012.297.29
 நெதர்லாந்து அண்டிலிசு6.5414.057.51
 மொரிசியசு6.6314.177.54
 டொமினிக்கா8.1215.687.56
 செயிண்ட். லூசியா6.9014.817.91
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்6.9414.897.95
 குக் தீவுகள்7.2215.678.45
 சிலி5.9014.468.56
 அங்கியுலா4.4013.008.60
 சீசெல்சு6.9215.538.61
 லெபனான்6.4615.108.64
 நமீபியா12.9721.828.85
 கிரெனடா7.9017.209.30
 பஹமாஸ்6.8916.259.36
 அசர்பைஜான்8.2817.759.47
 வலிசும் புட்டூனாவும்4.5614.089.52
 இலங்கை6.2015.889.68
 அயர்லாந்து6.3016.3710.07
 தூனிசியா5.2415.3110.07
 பிரித்தானிய கன்னித் தீவுகள்4.4114.5210.11
 அர்கெந்தீனா7.3917.7510.36
 கயானா7.2417.6110.37
 அன்டிகுவா பர்புடா5.7716.4310.66
 மாலைத்தீவுகள்3.6814.5010.82
 பிரெஞ்சு பொலினீசியா4.8015.6710.87
 சுரிநாம்5.5316.6111.08
 மியான்மர்8.2319.4911.26
 நியூ கலிடோனியா5.2316.5211.29
 வியட்நாம்5.9717.2911.32
 லெசோத்தோ15.7127.1711.46
 World8.3719.8611.49
 பிரேசில்6.3518.1111.76
 அல்ஜீரியா4.6616.7112.05
 சுவாசிலாந்து14.9927.1212.13
 துருக்கி6.1118.2812.17
 இந்தோனேசியா6.2518.4512.20
 உஸ்பெகிஸ்தான்5.2917.5112.22
 கோஸ்ட்டா ரிக்கா4.2916.6512.36
 பூட்டான்7.2519.6212.37
 பகுரைன்4.3716.8112.44
 எல் சல்வடோர5.6118.0612.45
 கொலம்பியா5.2417.7612.52
 ஈரான்5.9418.5212.58
 தொங்கா4.9517.7812.83
 பெரு6.1319.0012.87
 ஜமேக்கா6.4819.4712.99
 கட்டார்2.4415.5413.10
 பரகுவை4.5517.7313.18
 துருக்மெனிஸ்தான்6.2719.6213.35
 போட்சுவானா9.0222.5413.52
 வனுவாட்டு7.4921.0813.59
 துவாலு9.3623.0113.65
 இந்தியா7.5321.3413.81
 ஐக்கிய அரபு அமீரகம்2.0815.9813.90
 இசுரேல்5.4519.5114.06
 மெக்சிக்கோ4.8319.3914.56
 மொரோக்கோ4.7419.4014.66
 புரூணை3.3218.0014.68
 எயிட்டி[4]7.9122.8314.92
 மங்கோலியா6.0821.0314.95
 பனாமா4.6219.7115.09
 வெனிசுவேலா5.1420.2915.15
 கேப் வர்டி6.4121.6715.26
 எக்குவடோர்5.0020.3215.32
 நேபாளம்6.8922.4315.54
 கிரிபட்டி7.4823.0615.58
 டொமினிக்கன் குடியரசு4.3019.9015.60
 பிஜி5.8821.5215.64
 சவூதி அரேபியா3.3419.4316.09
 துர்கசு கைகோசு தீவுகள்4.1720.4416.27
 மலேசியா4.9221.4116.49
 சிம்பாப்வே14.9031.5716.67
 கிர்கிசுத்தான்6.8523.5816.73
 சீபூத்தீ8.3725.5817.21
 கம்போடியா8.1925.5817.39
 சமோவா5.3622.9217.56
 வங்காளதேசம்5.8123.4317.62
 வடக்கு மரியானா தீவுகள்3.1721.0517.88
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்4.4022.5718.17
 பொலிவியா6.9525.1618.21
 பாக்கித்தான்7.0625.3018.24
 லாவோஸ்8.2826.5718.29
 நிக்கராகுவா4.2822.7718.49
 அமெரிக்க சமோவா4.0923.0518.96
 கானா8.9328.0919.16
 குவைத்2.2921.6419.35
 அங்கோலா23.7443.3319.59
 நைஜீரியா16.3136.0719.76
 தாஜிக்ஸ்தான்6.7226.4919.77
 கிழக்குத் திமோர்5.9325.9320.00
 கினி-பிசாவு15.5235.5620.04
 எகிப்து4.8525.0220.17
 பப்புவா நியூ கினி6.6226.9520.33
 ஓமான்3.4723.9020.43
 ஆப்கானித்தான்17.6538.1120.46
 ஒண்டுராசு4.9925.6120.62
 பிலிப்பீன்சு5.0625.6820.62
 சிரியா3.7024.4420.74
 பெலீசு5.8226.8421.02
 ஐவரி கோஸ்ட்10.4331.4821.05
 தன்சானியா12.3133.4421.13
 லிபியா3.4024.5821.18
 மேற்குக் கரை3.6224.9121.29
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு15.3036.7921.49
 கமரூன்12.0133.5821.57
 நவூரு6.1528.1622.01
 குவாத்தமாலா5.0427.4022.36
 காபொன்12.9035.3922.49
 மேற்கு சகாரா9.1332.5623.43
 சாட்15.7940.1224.33
 யோர்தான்2.6627.0624.40
 ஈராக்4.9229.4124.49
 சொலமன் தீவுகள்3.9628.6024.64
 மூரித்தானியா 9.0033.6724.67
 சூடான்11.6636.5824.92
 எரித்திரியா8.2533.4825.23
 கம்பியா12.0337.3125.28
 மார்சல் தீவுகள்4.4229.9425.52
 கென்யா9.2635.1425.88
 மொசாம்பிக்12.3438.8326.49
 கினியா10.7237.2126.49
 எக்குவடோரியல் கினி9.2636.0026.74
 சியேரா லியோனி11.9738.7926.82
 ருவாண்டா10.1937.2627.07
 யேமன்7.2434.3727.13
 லைபீரியா10.8838.1427.26
 கொமொரோசு7.4034.7127.31
 மலாவி13.6941.2827.59
 டோகோ8.1535.8827.73
 செனிகல்9.4937.2727.78
 சோமாலியா15.2443.3328.09
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு11.7541.0129.26
 பெனின்9.2338.6729.44
 மடகாசுகர்7.9737.8929.92
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி8.4539.0930.64
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு11.3942.2630.87
 புர்க்கினா பாசோ13.0243.9830.96
 மாலி14.6446.0931.45
 புருண்டி9.8741.4331.56
 மயோட்டே7.0538.7631.71
 சாம்பியா12.8444.6331.79
 எதியோப்பியா11.2943.3432.05
 காசாக்கரை3.3636.2632.90
 உகாண்டா11.9047.5535.65
 நைஜர்14.4751.0836.61


உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.