நாடுகளின் அடிப்படையில் 25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர் பட்டியல்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட நாடுகளின் அடிப்படையில் 25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர் பட்டியல்.

2011 தரப்படுத்தல்

தரம் நாடு வீதம்[1]
1 தென் கொரியா63.82%
2 சப்பான்58.70%
3 கனடா56.70%
4 உருசியா56.46%
5 அயர்லாந்து47.19%
6 ஐக்கிய இராச்சியம்46.91%
7 நோர்வே46.80%
8 லக்சம்பர்க்46.64%
9 நியூசிலாந்து46.04%
10 இசுரேல்45.04%
11 ஆத்திரேலியா44.61%
12 ஐக்கிய அமெரிக்கா43.13%
13 பிரான்சு43.01%
14 சுவீடன்42.86%
15 பெல்ஜியம்42.45%
16 சிலி41.30%
17 நெதர்லாந்து39.90%
18 சுவிட்சர்லாந்து39.80%
19 பின்லாந்து39.37%
20 ஐசுலாந்து39.37%
21 போலந்து39.20%
22 எசுப்பானியா39.15%
23 எசுத்தோனியா39.05%
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு average38.62%
24 டென்மார்க்38.58%
25 சுலோவீனியா33.81%
26 கிரேக்க நாடு32.52%
27 அங்கேரி28.10%
28 செருமனி27.67%
29 போர்த்துகல்26.92%
30 சிலவாக்கியா25.66%
31 செக் குடியரசு25.13%
32 மெக்சிக்கோ22.54%
33 ஆஸ்திரியா21.16%
34 இத்தாலி20.98%
35 துருக்கி18.87%
36 பிரேசில்12.74%

குறிப்பு

  1. OECD. "OECD Statistics (GDP, unemployment, income, population, labour, education, trade, finance, prices...)". stats.oecd.org. பார்த்த நாள் 2014-05-27.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.