வேலைப்பாதுகாப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு வேலைப்பாதுகாப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

தரம்நாடு2012 இல் வேலையிழப்பு சந்தர்ப்பம்[1]
1 சுவிட்சர்லாந்து2.8%
2 சப்பான்2.9%
2 நோர்வே2.9%
4 தென் கொரியா3.0%
5 செருமனி3.2%
6 ஆஸ்திரியா3.4%
7 நெதர்லாந்து3.6%
8 லக்சம்பர்க்4.0%
8 உருசியா4.0%
10 செக் குடியரசு4.2%
11 ஐசுலாந்து4.3%
12 ஆத்திரேலியா4.4%
13 பெல்ஜியம்4.5%
14 மெக்சிக்கோ4.7%
14 சிலி4.7%
16 பிரேசில்4.8%
17 சுலோவீனியா5.0%
18 எசுத்தோனியா5.3%
19 இத்தாலி5.5%
20 ஐக்கிய இராச்சியம்5.6%
21 சிலவாக்கியா5.8%
21 நியூசிலாந்து5.8%
21 டென்மார்க்5.8%
24 ஐக்கிய அமெரிக்கா6.3%
25 அயர்லாந்து6.4%
25 பின்லாந்து6.4%
27 இசுரேல்6.5%
27 சுவீடன்6.5%
27 பிரான்சு6.5%
30 கனடா6.6%
31 அங்கேரி6.7%
32 போலந்து7.3%
33 துருக்கி7.8%
34 போர்த்துகல்9.1%
35 கிரேக்க நாடு12.0%
36 எசுப்பானியா17.7%

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.