பெப்ரவரி 2014

பெப்ரவரி 2014 (February 2014) , 2014 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 28 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி மாசி மாதம் பெப்ரவரி 13, வியாழக்கிழமை தொடங்கி, மார்ச் 14 வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.இசுலாமிய நாட்காட்டியின் படி கிஞ்சுரா 1435ம் ஆண்டின் ரபி உல் ஆகிர் மாதம் பெப்ரவரி 1, சனிக்கிழமை தொடங்கி, மார்ச் 1 ,சனிக்கிழமை முடிவடைந்தது.

<< பெப்ரவரி 2014 >>
ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
232425262728
MMXIX

சிறப்பு நாட்கள்

நிகழ்வுகள்

செய்திகள்
பெப்ரவரி 1: அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான தூதர் நிசா தேசாய் பிசுவால் யாழ்ப்பாணம், உதயன் பணிமனையைப் பார்வையிட்டார்.

இறப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.